Home » Articles » இன்று மகிழ்ச்சி நாள் – 2

 
இன்று மகிழ்ச்சி நாள் – 2


இராமநாதன் கோ
Author:

ஐந்து கேள்விகள்

1. சிலர் வயதானாலும் உற்சாகமாக செயல் படுகிறார்கள் எப்படி?
2. சிலருக்கு ஏன் அடுத்தடுத்து தோல்விகளே அமைகின்றன?
3. சிலர் வெற்றியை அடையும்போது கடைசி நேரத்தில் தவறுவது ஏன்?
4. சிலர் திறமையிருந்தாலும் எதிலும் பிரகாசிப்பதில்லை ஏன்?
5. சிலரது ஆசை நிறைவேறாத ஆசையாவது ஏன்?
ஒவ்வொரு கேள்விக்கும் நிறைய பதில்களைச் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு முக்கிய பதிலை மட்டும் பார்க்கலாம்.
1. அவர்களுக்கு உள்ள ஆர்வத்தைத் தொடர்ந்து சக்தியும் அதிகமாகின்றன.
2. பல்வேறு செயல்களில் மூக்கை நுழைத்து சக்தியை வீணடிக்கிறார்கள்.
3. நாம்தான் வெற்றிபெறுவோமே என்ற அதீத நம்பிக்கையில் கடைசி நிமிடத்தில் கவனக்குறைவு.
4. ஏதாவது ஒன்றை வெற்றியுடன் சாதித்து நம் மனதிற்கு வெற்றியாளன் என்ற முத்திரையை நாம் குத்திவிட்டால் அடுத்தடுத்த வெற்றிகள் குவியும். இல்லையேல் திறமையிருந்தும் வீண்தான்.
5. பேராசை, நம்பிக்கையின்மை போன்றவற்றால் பலர் எதையும் அடைய முடிவதில்லை.

– டாக்டர். கோ. இராமநாதன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2009

நாட்டு நலம்
AIEEE நுழைவுத்தேர்வு
கிராமப்புற மாணவர்களுக்கான இலவச தன்னம்பிக்கை பயிற்சிகள்
நம்பிக்கை
எங்கே உன் எழுச்சி?
இளைஞனே!
எழுச்சியின் தூறல்கள்
பயங்கர ஆயுதம்
இன்று மகிழ்ச்சி நாள் – 2
இன்று மகிழ்ச்சி நாள் -1
திறந்த உள்ளம்
முடியும் என்று நம்புங்கள்
நிறுவனர் நினைவுகள்
சாலை விபத்துக்கள்
அறிவுசார் சொத்துரிமை
அன்பு எனும் அம்பு
உன்னதமாய் வாழ்வோம்!
வழி
மனிதா! மனிதா!!
மறந்திட்டோமா?
கஷ்டத்தைக் கண்டு பயப்பட வேண்டாம்
பிறந்த ஊருக்கு பெருமையைத் தேடு
வெற்றிக்கு முக்கியத்துவமானது…
வெற்றிப் படிக்கட்டுகள்
மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சவாலைச் சாதனையாக்கு! நோபலை உனதாக்கு!!
நேரத்தை நிர்வகிப்பது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்