– 2009 – October | தன்னம்பிக்கை

Home » 2009 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பாலியல் விழிப்புணர்வு

    இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள். இந்த வித்தியாசம் தான் ஒருவர்பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்கவர்ச்சி ஆண்-பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது.

    Continue Reading »

    கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்

    கற்பனையான எதிர்மறையான   எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்!

    நீங்கள் உங்கள் இயக்குனர் அல்லது முதலாளியிடம் வேலை செய்யும்     போது அவருடன் உங்களால் ஒத்துப்போக  முடியவில்லை. இதற்கு     பல காரணங்கள் உண்டு, சில நியாயமாகவும் இருக்கலாம்; நீங்கள் வேலையை விட்டுவிடலாமா அல்லது வேறு ஒருவரிடம்

    Continue Reading »

    சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!

    நேர்முகம் : என். செல்வராஜ்

    • யார் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவரே சுதந்திர மனிதர் என்றகருத்தை மனதில் கொண்டு தன்னைத் தானே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பத்தாவது துணைவேந்தர்.

      Continue Reading »

    பார்வை

    ஒளிபடைத்த கண்ணினாய் வா – வா – வா
    உறுதி கொண்ட நெஞ்சினாய் வா – வா – வா”

    கண்களில் ஒளி இழந்தாலும் உறுதி கொண்ட நெஞ்சினால் சாதித்த மனிதர்கள் போற்றத்தக்கவர்கள். வட மாநிலம் ‘குரகான்’ என்ற ஊரில் ‘சோமாபட்நாய்க்’ என்ற பெயர் கொண்ட பள்ளி மாணவன் இருந்தார்.

    Continue Reading »

    தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?

    உண்மைச் சம்பவங்கள்

    சம்பவம் 1 :

    எனது நண்பர் ஒருவர் திருப்பூரில் Textile Industry நடத்தி வருகிறார். நல்ல வருமானம், கார், பங்களா, வாழ்க்கை இப்படி இருந்தபொழுது சோதனை, தோல்வி, தோல்வி, தோல்வி.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    உலகத் தமிழர்களின் பார்வை கோவையின் மீது         இன்னும் ஆழமாக பதியப்போகிறது. ஆம் 14 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதியிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்கள் கோவையில் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவையில்…

    நாள்    : 25.10.2009, ஞாயிற்றுக்கிழமை
    நேரம்     : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    இடம்     :    ஹோட்டல் மங்களா இன்டர்நேஷனல்
    ராம்நகர், கோவை.

    Continue Reading »