Home » Articles » உன்னை நீ நம்பு!

 
உன்னை நீ நம்பு!


admin
Author:

– பைந்தமிழ்ப் பாமணி ப.ப. இராமசாமி, தாராபுரம்.

அவனை நம்பினேன்
அப்படி ஆனதே!
இவனை நம்பினேன்
இப்படி ஆனதே!
எவனை நம்புவதோ?
எப்படி ஆகுமோ!
இப்படிப் புலம்பாதே!
உன்னை நீ நம்பு!
எண்ணிய எதுவும்
திண்ணியமாய் நடக்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்