Home » Articles » இன்று மகிழ்ச்சி நாள் -1

 
இன்று மகிழ்ச்சி நாள் -1


இராமநாதன் கோ
Author:

எதிர்பார்ப்புகள்

உங்கள் எதிர்கால ஆசைகள் என்னென்ன?

ஒரு பட்டியலைப் போடுங்கள்.

ப் உங்களோட படிப்பு
ப் உங்களோட வேலையில் உயர்வு
ப் உங்களோட தொழிலில் புதிய வாய்ப்புகள்
ப் உங்களோட கணவன் – மனைவியின் உயர் அம்சங்கள்
ப் உங்கள் குழந்தைகளைப் பற்றிய எதிர்பார்ப்புகள்
ப் நீங்க, கட்டப்போறஅழகிய வீடு
ப் உங்க சமுதாய அந்தஸ்து
ப் உங்களுக்கு கிடைக்கின்ற மரியாதைகள்
ப் நீங்க சாதிக்க விரும்பும் அம்சங்கள்
ப் உங்க வாகனம்; உங்க நிறுவனம்
ப் உங்களுக்கு கிடைக்க இருக்கும் அங்கீகாரம்
… இப்படி எதிர்பார்ப்புகளை பட்டியலிடுங்க. அத்தனையும் நடக்கும் என்று உறுதியாக நம்புங்க. உங்கள் நம்பிக்கை மட்டுமே உறுதியாக இருந்தால் நிச்சயம் நடக்கும்.
– டாக்டர். கோ. இராமநாதன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1