Home » Articles » கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

 
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்


admin
Author:

மாணவர்கள் படிப்பு முடிந்தவுடன் கடமை முடிந்துவிட்டதாக கருதக்கூடாது. அறிவை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.

ஒவ்வொருவர் வீட்டிலும் பூஜை அறை அல்லது பிரார்த்தனை அறை அருகே நூலகம் உருவாக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது வீட்டு நூலகத்தை பயன்படுத்த வேண்டும். வீட்டு நூலகம்தான் பரம்பரை சொத்து. இன்றே உறுதிமொழி ஏற்று ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உருவாக்குங்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கினால் நம்மால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

தொழில்நுட்பத்தால் மட்டுமே வேகமான வளர்ச்சியை உண்டாக்க முடியும். எல்லா துறையிலும் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டியது அவசியமாகி விட்டது. சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழ்க்கை, அமைதியான சூழல் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். நாட்டில் நிலையான அமைதி நிலவ வேண்டும்.

ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் நல்ல மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். நோயாளி களின் மனபாரத்தை டாக்டர்கள் குறைக்க வேண்டும். மாறாக பல்வேறு சோதனை, எக்ஸ்ரே என நீண்ட பில் போட்டு அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கக் கூடாது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1