– 2008 – December | தன்னம்பிக்கை

Home » 2008 » December (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயிலரங்கம்

    மதுரை
    நாள் : 21.12.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. P. ஸ்ரீதரன் M.A.,
    தென்னக ரயில்வே, சேலம் கோட்டம்

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை
    நாள் : 28.12.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. பெருமாள் சூரிய நாராயணன்
    முன்னாள் ஆங்கில பேராசிரியர்,
    அரசு கலைக்கல்லூரி, கோவை

    Continue Reading »

    பயிலரங்கம்

    ஈரோடு

    நாள்:11.12.2005 ஞாயிறு, காலை 10.00 – 2.00 மணி
    இடம்:சக்தி மசாலா ஹால்,கொங்கு கலையரங்கம்

    Continue Reading »

    வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!

    இவன் இருக்கப் பெற்றவன்
    இவன் இல்லாதவன் என
    பேதம் பார்ப்பதில்லை வெற்றி!
    வெற்றியென்பது

    Continue Reading »

    ஆர்வம் அவசியம்

    ஆர்வம் இல்லாத மனிதன் இறக்கைகள் இல்லாத பறவைகளுக்கு ஒப்பானவன் என்று ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. பறவைகளுக்கு இறக்கைகள் இல்லாவிடில் உயரப் பறந்து பல இடங்களுக்கும் சென்று இரை தேட முடியாது.

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    கலை இலக்கியம் மக்களுக்காகவே என்று கற்பித்த கலா ரசிகர் அய்யா இல.செ.க. அவர்கள் பணியாற்றிய கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், ஆண்டுதோறும் முத்தமிழ் விழா வெகு விமரிசையாக நடைபெறும். இயல்விழா, இசைவிழா, நாடக விழா என்று மூன்று நாட்களுக்கு நடக்கும் இந்த விழாவில், பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், திரைப்பட நடிகர்கள் போன்றோர் கலந்து கொள்வார்கள்.

    Continue Reading »

    தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கை கண்டேன் – அதில்
    தளரா உள்ளம் கண்டேன்
    எண்ணம் மிளிரத் தன்னம்பிக்கை
    எதிலும் உயர தன்னம்பிக்கை.

    Continue Reading »

    தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்

    தன்னம்பிக்கையைத் தட்டியெழுப்பும் தங்கத்தொடர்
    அக்டோபர் இதழ் தொடர்ச்சி…

    டிசம்பர் 13, 1900-ல் தந்துகிக் கவர்ச்சியின் பண்புகளைப் பற்றிய ஐன்ஸ்டீனின் முதல் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. ஊக்கம் பெற்ற ஐன்ஸ்டீன் விஞ்ஞானி வில்ஹெல்ம் ஆஸ்ட்வால்ட்டிடம் உதவியாள ராக வேலை கேட்டு கடிதம் எழுதினார். பதில் தான் வரவேயில்லை.

    Continue Reading »

    உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்

    கொடுக்கப்பட்ட வேலையை, குறித்த காலத்தில் முடிப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவருக்கும், நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு குழுக்களுக்கும், குழுவை வழிநடத்தும் தலைவர்களுக்கும் அந்தக் குழுவை சார்ந்த ஒரு நபருக்கும் கொடுக்கப்பட்ட சவால் என்றேசொல்லலாம்.

    Continue Reading »

    வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்

    அதான் தெரியுமே என்று அவசரக் கமெண்ட் அடிக்காம மேல படியுங்க சார்.

    ஓட்டப் பந்தயங்களில் பல வகை உண்டு.

    1) 100 மீட்டர், 200 மீட்டர் போன்ற குறுகிய தூர பந்தயம்
    இதில் வெற்றி பெற என்ன வேண்டும்?

    Continue Reading »