Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய “தன்னம்பிக்கை” மாத இதழில் மாதம் தோறும் தங்களது இதழில், தடுமாறி – தடம் மாறிச் செல்லுகின்றதமிழ் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை யூட்டி நெறிப்படுத்தும் கட்டுரைகளும், சாதனையாளர்களின் அனுபவமிக்க பயணங்களும் நிறைய இடம் பெறுவதை கவனித்துப் படித்தும் மற்றவர்களுக்கு கொடுத்து படிக்க வைத்தும் வருகிறேன்.

அக்டோபர் 2008 இதழ் படித்த போது திரு. ந. பாபு அவர்களின் “ஒரு பாதசாரியின் பயணக் குறிப்புகள்” என் நெஞ்சை நெகிழச் செய்தது. உரியவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!
– மு. கோவிந்தராஜன்
மக்கள் சக்தி இயக்கம், ஈரோடு

தன்னம்பிக்கையில் வரும் அத்துனை கட்டுரைகளும் அருமை. குறிப்பாக நவம்பர் இதழில், கனவு மெய்ப்பட வேண்டும் என்ற திரு.சக்திவேல் அவர்களின் கட்டுரை இன்றைய இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டியவையாகும். நன்றி.
– ஞா. தண்டபாணி
ட.ச. பாளையம்

கடின உழைப்பின்றி முன்னுக்கு வருதல் என்பது சாத்தியமல்ல. இளமையில் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் முதுமையில் மகிழ்ச்சியைக் காணலாம் போன்ற நிறைய விசயங்கள் “பசுமை பார்மஸி” இயக்குநர்களின் பேட்டியின் மூலம் அறிய முடிந்தது.
– என். பரமேஸ்வரன்
சேலம்

தாய் தந்த நம்பிக்கையில் நோய் தீர்க்கும் மருந்து விற்பனைத் துறையில் ஜெயிக்க முடிந்தது என்ற திரு.ஆ.இராமநாதன் அவர்களின் நேர்முகத்தின் மூலம் குடும்பத்தில் குழந்தைகளிடையே “தன்னம்பிக்கை” வார்த்தைகளை அதிகம் பேசி அவர்களை உற்சாகப்படுத்துவது நலம் பயக்கும் என்பதை அறிந்து எல்லோரும் செயல்படலாம். வாழ்த்துகள்!
– விஜயகுமார்
மேட்டூர்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்