Home » Articles » இளைஞா! எழு!

 
இளைஞா! எழு!


admin
Author:

இலக்கு உன்
இலட்சியத்தின் கீழ்வானமாகட்டும்!
எழுச்சி உன்
எல்லையில்லா சாதனையாகட்டும்!
புரட்சி உன்
பூபாள கீதம் இசைக்கட்டும்!
நம்பிக்கை உன்
முனைப்பின் முத்திரையாகட்டும்!
துணிவு உன்
வெற்றியின் விரிவாகட்டும்!
துடிப்பு உன்
விடுதலையின் வேள்வியாகட்டும்!
அறிவு உன்
ஆக்கத்தின் கழனியாகட்டும்
ஆற்றல் உன்
ஆர்ப்பரிப்பின் மின்னலாகட்டும்
சவால் உன்
சாதிப்பின் முகவரியாகட்டும்
விழிகள் உன்
விந்தையின் விடிவெள்ளியாகட்டும்
எண்ணங்கள் உன்
எழுச்சிகளின் கோபுரமாகட்டும்
கிளர்ச்சி உன்
வளர்ச்சியின் பூங்காவனமாகட்டும்
என்றும் கனிவான படைப்புடன்
– கவிநிலா அருணா


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்