– 2008 – December | தன்னம்பிக்கை

Home » 2008 » December

 
 • Categories


 • Archives


  Follow us on

  உடல் நலம்

  உலகிலுள்ள அனைத்து ஆசீர்வாதங்களிலும்
  முதன்மையானது உடல் நலம்
  – லார்ட் செஸ்டர் பீல்டு

  நம்நாட்டில் நல்ல கலாச்சாரம் ஒன்றுண்டு. தெரிந்த ஒருவரை நாம் சந்திக்கும்பொழுது சுகமாக இருக்கிறீர்களா? மனைவி, மக்கள் நலமாக இருக்கிறார்களா? அப்பா எப்படி இருக்கிறார்? அம்மா பரவாயில்லையா? என்று கேட்கிறோம். இதற்கு

  Continue Reading »

  மனிதா..! மனிதா..!

  இளமை ததும்பும் இந்திய நாடு

  இனிய வாசகர்களே!

  வாழ்க வளமுடன். மனித நேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

  உலக மக்கள் தொகை சுமார் 650 கோடி. நம் இந்திய நாட்டின் மக்கள் தொகை சுமார் 106 கோடி. இதில் இளைஞர்கள் சுமார் 70 கோடி பேர்.

  Continue Reading »

  எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்

  கடமை என்றால் என்ன?

  மனிதனின் கடமை என்று எதைக் குறிக்கின்றோம்? ஒருவனுக்குப் பிறரால் விதிக்கப்பட்ட அல்லது தனக்குத்தானாகவே விதித்துக் கொண்ட ஓர் இலக்கின் செயலாக்கத்தைத் தான் கடமையாகக் கருதுகின்றோம்.

  Continue Reading »

  வாழ்க்கைக்கு மதிப்பு

  சென்ற இதழ் தொடர்ச்சி

  தனிக்குடித்தனங்கள் அதிகம் பெருகிவரும் இக்கால கட்டத்தில் கூட்டு குடும்பமாக இருக்கிறீர்கள் என்று கேட்பதே பெரிய சந்தோசத்தை தருகிறது. கூட்டுக் குடும்பம் எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது? அதன் சிறப்புகள் பற்றி கூறுங்களேன்.

  Continue Reading »

  உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!

  அன்பான தன்னம்பிக்கை நண்பர்களே! உங்களை மீண்டும் சந்திப்பதில் ஆனந்தம் அடைகிறேன். இந்த முறை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள சில பொக்கிஷ மான அனுபவங்களை அழகிய பூச்செண்டு களாகத் தொகுத்து கொண்டு வந்துள்ளேன். ஒவ்வொரு பூச்செண்டும் உங்களுக்குள்

  Continue Reading »

  வெற்றிப் படிக்கட்டுகள்

  நேர நிர்வாகம் குறித்த பெரிய பெரிய விஷயங்களை நீங்க அலசி ஆராய்ந்து தெரிஞ்சுக்கிட்டாலும், நாம இதுவரைக்கும் இந்த நேர நிர்வாகம் தொடர்பான அத்தியாயங்கள்ல கத்துக்கிட்ட சின்ன சின்ன யுக்திகளைப் பின்பற்றினாத்தான் நல்ல பலன் கிடைக்கும். நமது தினசரி வாழ்க்கையில் நாம செய்யத் தவறி

  Continue Reading »

  சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?

  நிதி நெருக்கடி தொடர்பான பரபரப்புச் செய்திகள் அன்றாடம் தலைப்புச் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன. உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி விண்ணைத் தொட்ட அமெரிக்க நிதி நிறுவனங்கள் இன்று மண்ணைக் கவ்வி நிற்கின்றன. அமெரிக்காவில் ஆரம்பித்து இன்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைக் கும் நிதி

  Continue Reading »

  விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்

  திரு மயில்சாமி அண்ணாதுரை
  “சந்திராயன்” திட்ட இயக்குநர், இஸ்ரோ

  “சந்திரயான் – 1” வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியிலும், செயற்கைக் கோள் தொழில் நுட்பத்திலும் நமது இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

  அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சீனா, ஜப்பான் போன்றநாடுகளே தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதில் ஆதிக்கம் காட்டி வந்தன. இன்று நம்மாலும் முடியும் என பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள சந்திரனை ஆய்வு செய்ய “சந்திரயான்-1” என்ற ஆளில்லா செயற்கைக்கோளை அனுப்பி “இஸ்ரோ” விஞ்ஞானிகள் சாதித்திருக்கிறார்கள்.

  Continue Reading »

  உள்ளத்தோடு உள்ளம்

  எந்த இன மக்களை அடிமையாக நடத்தினார்களோ அந்த இன மக்களில் ஒருவரை அதிபராகத் தேர்ந் தெடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மக்கள். அவர்தான் மாற்றத்தை நம்மால் சாத்தியப்படுத்த முடியும் என்று முழங்கிய “பராக் ஓபாமா”.

  Continue Reading »

  பயிலரங்கம்

  திருச்சி

  நாள் : 14.12.2008, ஞாயிற்றுக்கிழமை
  நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
  பயிற்சியளிப்பவர் : பேரா. ஜி. பாலகிருஷ்ணன்,
  துணை முதல்வர் (ஓய்வு), புனிதவளனார் கல்லூரி, திருச்சி
  தலைப்பு : மூங்கில்களா? புல்லாங்குழல்களா?

  Continue Reading »