– 2008 – November | தன்னம்பிக்கை

Home » 2008 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயிலரங்கம்

    திருச்சி

    நாள் : 09.11.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
    தலைப்பு : உள்ளத்தனையது உயர்வு

    Continue Reading »

    பயிலரங்கம்

    ஈரோடு

    நாள் : 23.11.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    தலைப்பு : சக்சஸ் பார்முலா

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    1972-டெல்லியில் யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்காக செல்லும்போது ஓடும் பேருந்தில் திருடன் ஒருவனிடம் பணத்தை பறிகொடுக்கிறார். சட்டைப்பையில் வேறு எந்தப் பைசாவும் கிடையாது. பேருந்தில் அனுமதிச்சீட்டு பெற வேண்டும். என்ன செய்வதென்று தவிக்கிறார். நடத்துநர் அவரின் நிலைமையைக் கேட்டுணர்ந்து தன்னுடைய செலவில் பயணச்சீட்டைக் கொடுக்கிறார்.

    Continue Reading »

    பயிலரங்கம்

    மதுரை

    நாள் : 16.11.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    தலைப்பு : ஏன்? உங்களால் முடியாது

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை

    நாள் : 23.11.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    தலைப்பு : ஏன்? உங்களால் முடியாது

    Continue Reading »

    உள்ளத்தை ஊன்றுகோலாக்கு..!

    ஊனம்… ஊனம்…

    உந்தன் தோற்றம் குடுவையில் அடையட்டும்,
    இலட்சியங்களைக் கடலில் வீசு
    தடைகள் அலைகள் போல் அலையவிடுகிறதா?
    இங்கும் அங்குமென!

    Continue Reading »

    பார்வையற்றவர்கள்

    புறப்பார்வை இரண்டு இல்லா விட்டாலும்
    அகப்பார்வை ஆயிரம் பெற்றவர் நீங்கள்
    சாதாரண வாழ்க்கை எங்களுக்கு
    சாரனை வாழ்க்கை உங்களுக்கு

    Continue Reading »

    குவியும் வெற்றிகள்

    நண்பா!
    தோல்வியை தூக்கியெறி!
    வெற்றியின் அலங்காரம்…..
    நண்பா!

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    சுகாதார விதிமுறைகள்

    1. தாங்களும், வீட்டில் சமைப்பவர்களும் நகம் வெட்டிக்கொள்ளுதல் அவசியம்.
    2. மலம் கழித்தபின் சோப்பு போட்டுக் கை கழுவுதல் மிக அவசியம்.

    Continue Reading »

    முன்னேற்றம்

    ஒற்றைக் காலில் நின்று
    தவம் செய்தாலும்
    மீன் கிடைக்கும் வரையில்
    முயற்சியை கைவிடாத
    வெண் கொக்கு…

    Continue Reading »