– 2008 – September | தன்னம்பிக்கை

Home » 2008 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயிலரங்கம்

    ஈரோடு

    நாள் : 28.09.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. ந. மாசிலாமணி, கோவை

    Continue Reading »

    பயிலரங்கம்

    மதுரை

    நாள் : 21.09.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. V.R. கணேஷ் சந்தர், MSW, DRD, DYMH, PGD CBR

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை
    நாள் : 28.09.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. த. சுப்பிரமணியம்

    Continue Reading »

    தோல்வியில் நீ துவளாதே!

    வாழ்க்கை என்றால்
    வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு
    வெற்றியில் மகிழும் மனமே
    தோல்வியில் நீயும் துவளாதே!

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    ஒரு மனிதன் பலமுறைதோற்கலாம்.
    ஆனால் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், இன்னொருவனைக்
    காரணமாகக் காட்டத்துவங்கும் பொழுது வெற்றி வாய்ப்பை இழக்கின்றான்.
    – பஃபல்லோ

    வாழ்வின் சிறப்பு

    1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு.
    2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு.
    3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு.
    4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு.

    Continue Reading »

    பயமற்று இருப்பாய்

    மயக்கத் துயிலைக் கலைத்து
    முயற்சி யாகம் நடத்து
    நயமாய் உடலை வளைத்து
    பயிற்சிப் பயிரை வளத்து

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வெற்றி மேல் வெற்றி பெற்ற ரஷ்யாவை பிடிக்க முன்னேறுகிறான். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் யோசிக்கிறார். மாஸ்கோவை பிடிக்க இன்னும் இரண்டே நாள். மனம் தளரவில்லை. அது பனிக்காலம் ஹிட்லர் நெருங்க முடியாத அளவிற்கு அந்த இரண்டு நாளும் பனிக்கட்டிகள். ஸ்டாலின் விரட்டாமலே ஹிட்லர் படைகள் திரும்புகின்றன.

    Continue Reading »

    தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 முறைகள்

    தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட் டாலும் கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.

    Continue Reading »

    பெண் சுதந்திரம்

    முனைவர் ஜி.பி. ஜெயந்தி
    அவினாசி லிங்கம்

    முதலில் நமக்கு முன்னே நிற்கும் கேள்விகள் : பெண் சுதந்திரம் என்றால் என்ன? பெண்ணுக்கு எதற்காகச் சுதந்திரம் வேண்டும்? எதற்கெல்லாம் பெண்ணுக்குச் சுதந்திரம் தேவை? எப்பொழுதெல்லாம் தேவை? எந்த அளவிற்குத் தேவை அதாவது அதன் எல்லை என்ன? யாரிடமிருந்து அல்லது எதனிடமிருந்து சுதந்திரம் தேவை?

    Continue Reading »