– 2008 – September | தன்னம்பிக்கை

Home » 2008 » September

 
 • Categories


 • Archives


  Follow us on

  திறந்த உள்ளம்

  ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்” கட்டுரை படித்தேன். எஸ்.பாபு அவர்கள் மிகவும் அருமையாக எழுதிருந்தார். 2002-ம் ஆண்டு மாணவர்கள் செய்த ஆராய்ச்சியை நினைக்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

  Continue Reading »

  இளைஞனே சுய தொழில் செய்பவனா நீ

  பாராட்டுக்குரியவன் நீ,

  உன்னையொத்த பலரும் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது, நாலு பேருக்கு நீ வேலை கொடுத்தாயே, அதற்காக இந்த பாராட்டு.

  Continue Reading »

  கடமைதான் வாழ்க்கை

  “அலிகள்” என இழிவுபடுத்தப்பட்டோருக்கு அரவாணிகள் என்ற சொல்லணி கூட்டி மதிப்புக் கூட்டினார்.

  எண்ணிக்கையற்ற பெண்களை ஏமாற்றி மணந்த லியாகத் அலியின் சைபர் க்ரைம்களைத் துப்பு துலக்கியவர் இவர்.

  ரவி என்றால் சூரியன் குற்றவாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சூரியன்.
  கடமைதான் “வாழ்க்கையென” வாழ்ந்து வருபவர் மு.ரவி, இ.கா.ப. அவர்கள் அவர் உதிர்த்த முத்தான கருத்துகள் இதோ….

  Continue Reading »

  கவலையைப் புறந்தள்ளுங்கள்

  கவலைப்படுவதே சிலரது இயற்கையாக இருக்கிறது. கவலைப்படுவதால் எந்தப் பிரச்சனையும் தீரப் போவதில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் கவலைப்படாமல் இருக்க முடியவில்லையே. இதுதான் பலரது நிலை.

  Continue Reading »

  வெற்றிப்படிக்கட்டுகள்

  ஒரு முக்கியமான கணக்கு சொல்றேன்… காத்திருங்கன்னு சென்ற இதழில் சொல்லியிருந்தேன் இல்லையா? தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்களா…! பொறுமை… பொறுமை… சொல்றேன், கவனமாக கேளுங்க.

  Continue Reading »

  சோதனைகள் கடந்தால் சாதனை

  ஜெனி, ஜெனி வாசலில் யார் வந்திருக்கிறாங்க என்று பார்த்து வாம்மா. ஏதோ வாகனம் நிறுத்திய சத்தம் கேட்குது அப்பாவின் குரல் கேட்டு ஜெனீபர் வாசல் பகுதிக்கு சென்று ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள்.

  Continue Reading »

  ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு

  “இயற்கை வேளாண்மை” என்ற பெயரில் பல மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இந்த “இயற்கை காதலர்கள்” இத்தனை நாள் எங்கே இருந்தார்கள்? திடீரென இவர்களுக்கு ஏன் சுற்றுச்சூழல் மீது இத்தனை அக்கறை என்ற அடிப்படை கேள்வியை எழுப்பினால் இந்த “இயற்கை காதலர்களின்” முகமூடிகள் கிழிந்து விடும்.

  Continue Reading »

  மனிதா! மனிதா!

  சென்ற இதழ் தொடர்ச்சி…

  ரயில்வேயில் ஆன்லைன் புக்கிங் வசதி வரும் முன்பே – நீங்கள் அந்த வசதியைக் கொண்டு வந்ததின் சிறப்பைப் பற்றிக் கூறுங்களேன்?
  நிர்வாகம் வளர வளர பிரச்சனைகளும் ஏதேனும் ஒரு விதத்தில் வரத்தான் செய்தது. ஒரே இருக்கைக்கு இருமுறை பதிவாகுதல் என்பது சீசன் சமயங்களில் பெரும் பிரச்சனையாகவே இருந்தது. அதனால் வண்டிக்குப் பத்து இருக்கைகள் வரை கடைசி நேரத்தில் மட்டுமே புக்கிங் செய்ய வேண்டியதாக இருந்தது.

  Continue Reading »

  பணவீக்கத்திற்கு பாட்டி வைத்தியம்

  “பணவீக்கம்”- நாடெங்கும் இதைப்பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் 1990ம் ஆண்டு வரை பணவீக்கம் ஆண்டுக்கு 7 முதல் 8 சதவீதமாக இருந்தது. 1991ம் ஆண்டுதான் எப்போதும் இருந்திராத அளவுக்கு 17 சதவீதத் திற்கு உயர்ந்தது. பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்திய அரசின் கடுமையான பல நடவடிக்கைகளின் காரணமாக பணவீக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வந்தது.

  Continue Reading »

  தாழ்வுமனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்

  உன் ஆன்மாவுக்குள் அத்தனை சக்திகளும் நிறைந்துள்ளன.
  நான் ஒரு ஆற்றல்மயமான ஜோதி; இறைவனின்
  கண்மணிக்குழந்தை’ என்று உணர்வாயானால், உலகையே
  வெல்லும் உன்னத மனிதனாய் வருவாய்!
  -பிரம்மா பாபா

  Continue Reading »