– 2008 – June | தன்னம்பிக்கை

Home » 2008 » June

 
 • Categories


 • Archives


  Follow us on

  போராட்டம் வெற்றியின் தேரோட்டம்

  வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தாலும் உறுதியான உள்ளம் இருந்தால் விரைவில் சமாளித்து விடமுடியும். அதனால் அந்தப் போராட்டத்தை சந்திக்க நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

  Continue Reading »

  சமுதாயத்தில் சேவை செய்ய ஆசையா…?

  கரூரில் வள்ளுவர் கல்வி அறக்கட்டளை மூலம் நடைபெற்று வரும் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியும் சென்னை பிரபா ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், இணைந்து நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி துவங்க இருக்கிறது. கனவை நனவாக்க விரும்பும் மாணவ மாணவிகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதுதான்.

  Continue Reading »

  உள்ளத்தோடு உள்ளம்

  மத்திய அரசு தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 734 பேரில் 79 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

  Continue Reading »

  டெங்கு காய்ச்சல்

  டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

  டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோயின் போக்கு தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் உண்டாகும். காபி கொட்டை நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம்.

  Continue Reading »

  தோல்வி அவசியமே!

  தோல்வி-
  இதை தழுவியவனுக்கு
  இங்குள்ளோர் தரும் பட்டம்
  இகழ்ச்சி பாடல்களும்…
  இழிவான பேச்சுகளும்….

  Continue Reading »

  நல் வாழ்வு நம் கையில்

  வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்களையும் தேவையான சக்தியையும் தரக்கூடியது எது வென்றால் விடாமுயற்சி இக்குணத்தை சிறப்புறப் பெற்று மருத்துவ உலகில் சாதனையாளராக வலம் வந்து கொண்டிருப்பவர்.

  Continue Reading »

  இளைஞனே…!

  உறக்கப் போர்வையில்
  சோம்பேறித் தனத்தின்
  சுகம் கண்டது போதும்.
  விழித்தெழு….

  Continue Reading »

  இதுதான் வாழ்க்கை

  கல்லூரி விடுதியில் தங்கிப்படித்த அந்த மாணவனுக்கு தன்னுடைய தேர்விற்கான கட்டணத்தைக் கட்ட இயலாமையை மற்றவர்கள் அறிந்தால் தன்னை தாழ்வாக நினைப்பார்களோ என்ற குறுகுறுப்பு.

  Continue Reading »

  நானோ தொழில்நுட்பம்

  மே மாத இதழின் தொடர்ச்சி….

  தன்னம்பிக்கை வாசகர்களுக்கு மீண்டும் என் வணக்கம்.

  நானோ தொழில்நுட்பம் பற்றிய அறிமுக உரையை படித்திருப்பீர்கள். தொடர் பற்றிய உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன். சரி.

  சென்ற வாரம் நாம் ஏன்? நானோ டெக்னாலஜி என்கிறோம். ஏன் பெம்டோ அல்லது அட்டோ டெக்னாலஜி என்று கூறக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கான விளக்கம் இதோ.

  Continue Reading »

  டாக்டர் இல.செ.க. வின் நினைவு நாள் சிறப்பு பயிலரங்கம்

  கரூரில் நடைபெற்ற டாக்டர் இல.செ.வின் நினைவு நாள் சிறப்பு பயிலரங்கம் மற்றும் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். அவர்களின் உரையிலிருந்து…….

  அன்பு மாணவர்களே, தன்னம்பிக்கை வாசகர்களே…..

  கடந்த இதழில் நாம் கண்டது போல இன்றைய சமுதாயத்தில் நாம் ஒவ்வொருவரும் நல்ல நிலையில் இருக்க விரும்புகிறோம். அதாவது நன்கு கல்வி பயின்று, நல்ல மதிப்பு மிக்க பணிக்கு சென்று சம்பாதித்து நல்ல மனிதராக வாழவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு.

  Continue Reading »