– 2008 – April | தன்னம்பிக்கை

Home » 2008 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பழையதும் புதியதும்

    இனிய தன்னம்பிக்கை வாசகர்களுக்கு புன்னகை வாழ்த்துக்கள்! கட்டுரையை படிபது மட்டும் அல்லாது கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை வாழவில் நடைமுறைப்படுத்தி வாழ்வதை பழக்கமாகி வாழும் அனைவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள். புனகைத்தோற்றமும், இனிமைச்சொற்களும் மெய்யான வாழ்கைக்கு மிகவும் அவசியம். இந்த மாதம் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை விட நாம் வாழும் வாழ்க்கை சிறந்ததா? இல்லையா என்பதைப் பற்றியே.

    Continue Reading »

    வேரில் பழுத்த பலா

    மனஉறுதி என்பதுதான் எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படைக்காரணி ஆகும். எடுத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றால் அந்தச் செயலில் மன உறுதி காட்டவேண்டும். மனுறுதியோடு செயலில் நிகழ்த்தி உள்ளார்கள். மன உறுதி அற்றவர்கள் செயலைத் தொடரும் உற்சாகம் இல்லாமல் போய் பாதியிலேயே கைவிட்டு விடுகிறார்கள்.

    Continue Reading »

    மனிதா..! மனிதா…!

    மனிதனும் மற்ற உயிர்களும்

    இனிய வாசகர்களே!

    வாழ்க வளமுடன், மனிதநேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

    மனிதர்களாய் பிறந்துவிட்ட நாம் வசிப்பதற்கு ஏற்றவாறு எல்லா வளங்களையும் இயற்கை நிறைவாகவே உண்டாக்கியுள்ளது. நமது அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, வீடு முதலிய அனைத்துக்கும் ஆதாரமான தாவரங்களைப் படைத்துள்ளது.

    Continue Reading »

    என்னால் இது முடியும்

    1. என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை என்னிடம் இருக்கிறது.

    2. எத்தனையோ இடர்ப்பாடுகளை மீறி, நான் இது வரை சாதித்தவைகளை ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்க்கிறேன்.

    Continue Reading »

    வெற்றிப் படிகட்டுகள்

    மார்ச் 8 ஆம் தேதி காலையிலிருந்தே குறுஞ்செய்தி மூலமாகவும் அலை பேசியிலும் மகளிர்தின வாழ்த்துக்களைத் தெரிவித்த அத்தனை வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. முடிந்தவரை அனைவருக்கும் நன்றி செய்தி அனுப்பிவிட்டேன். யாருக்காவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

    Continue Reading »

    கவிதை எனும் விதை விதைத்த விவசாயி

    வயல்காட்டில் வேலை செய்யும் விவசாயிகள், வரப்போரம் நிற்கும் இளைப்பாறுவார்கள். அதேபோல, வேலை பார்த்த களைப்புத் தீர, நானும் கவிதைப் புத்தகத்திலே புகுந்து கொள்வேன்” என்பார் அய்யா இல. செ. கந்தசாமி அவர்கள்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    தாவரவியலில் ஆர்வம் கொண்ட பேராசிரியர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு மலை பக்கம சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்ததைப் போலவே அபூர்வமான பூ ஒன்று ஆழமான இடத்தில் பாறைகளுக்கு இடையே பூத்திருந்தன. அவற்றை பறிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவர் தன் மகனின் இடுப்பில் கயிற்றைக் கட்டிப் பள்ளத்தில் இறக்கினார்.

    Continue Reading »

    அறிவை விசாலமாக்கு அகிலத்தை உனதாக்கு!

    தலைசிறந்த ஆண், பெண் குடிமக்களைக் கொண்ட நகரத்தையும் கிராமத்தையும் உருவாக்கிட வேண்டும். அதற்கு உயர்வான கல்வியினை செம்மையாக தந்திட வேண்டும் என்கிற டாக்டர் பழனி ஜி. பெரியசாமி நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டியில் பிறந்தவர். B.A , (பொருளாதாரம்) சென்னைப் பல்கலைக் கழகத்திலும், M.A., (பொருளாதாரம்), முனைவர் படிப்பை பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் படித்து முடித்தவர்.

    Continue Reading »

    துணிவுடன் போராடு வெற்றி வரும்

    காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் இடையே உள்ள உறவு முன்பு இருந்ததை விட தற்போது எப்படி உள்ளது?

    இப்போதைக்கும், எப்போதைக்கும் போலீஸ்க்கு இருக்கிற மரியாதை என்றைக்கும் இருக்கும்.

    Continue Reading »

    வேலை தருவது வெற்றிமாலை

    மனிதனாக இருக்கும் நாம் வேலையைச் சமுதாயத்தின் அமைப்பு ஆகும். நம்முடைய எந்த விதமாகச் செயலாற்றுவது என்பது தான் முக்கியம்.

    Continue Reading »