– 2008 – April | தன்னம்பிக்கை

Home » 2008 » April

 
 • Categories


 • Archives


  Follow us on

  நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்

  வசதி குறைவான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளியில் படிப்பதற்கு வாய்ப்புகள் எப்படி?

  நிச்சயமாக வாய்ப்புகள் உண்டு. அவர்கள் எங்களை விசாரித்து முறையாக அணுகினால் மறுக்காமல் வாய்ப்புத் தருகிறோம். வசதி மிகவும் குறைந்த மாணவர்களுக்கு ‘ஸ்காலர்சிப்’ வழங்குகிறோம். ஆறிலிருந்து பத்து வரை தமிழ் வழியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு முற்றிலும் கல்வியை இலவசமாகத்தான் வழங்கி வருகிறோம்.

  Continue Reading »

  வெற்றிக்கனவு

  முயற்சி என்பது முன்னேற்றம்
  முடியாதென்பது மூடத்தனம்!
  பயிற்சி என்பது பட்டறிவே
  பற்பல உளவியல் அது தருமே!
  தயக்கம் என்பது தடைக்கல்லே
  தகர்த்தோம் என்றால் சிகரங்களே!
  வியக்கு சாதனை நாம்படைக்க
  வெற்றிச் சிந்தனை செய்திடுவோம்!

  Continue Reading »

  மனநலமே…உடல்நலம்!

  உலக சுகாதார தினம் 1950 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 7ம் தேதி விழிப்புணர்வை உலக அளவில் ஏற்படுத்துவதாகும். மேலும் 2008ம் ஆண்டை ஐக்கியநாடுள் சபை உலக சுகாதார ஆண்டாக அறிவித்துள்ளது.

  Continue Reading »

  பயிலரங்கம்

  ஈரோடு

  நாள் :
  27.04.2008, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் :
  காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

  பயிற்சியளிப்பவர் :
  திரு. தங்கவேலு மாரிமுத்து

  தலைப்பு :
  முடியும் என முழங்கு!

  Continue Reading »

  டாக்டர் இல.செ.க.வின் 16-வது நினைவு நாள்

  சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம்

  நாள் : 20.04.2008, ஞாயிற்றுக்கிழமை
  நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

  சிறப்புரை

  உயர்திரு. தி.ந.வெங்கடேஷ்,
  ஐ.ஏ.எஸ், அவர்கள்
  மாவட்ட ஆட்சித்தலைவர், கரூர்

  உயர்திரு. முனைவர் செ. சைலேந்திரபாபு
  ஐ.பி.எஸ், அவர்கள்
  தலைமை விழிப்புணர்வு அதிகாரி, TNPL, கரூர்

  உயர்திரு. K. செங்குட்டுவன் அவர்கள்
  நிர்வாக இயக்குநர், வள்ளுவர் குரூப் ஆப் கம்பனீஸ்

  மற்றும் பலர்

  Continue Reading »

  பயிலரங்கம்

  மதுரை

  நாள் :
  20.04.2008, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் :
  காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

  பயிற்சியளிப்பவர் :
  முனைவர் சி. முத்துராஜ், Ph.D.,
  புரந்துறையாளர், அமெரிக்கன் காலேஜ், மதுரை

  தலைப்பு :
  நமக்குள் நாம்

  Continue Reading »

  இதுதான் வாழ்க்கை

  ராஜேஷூக்கு அன்று பல சோதனைகள். நாலாவது படித்துக்கொண்டிருந்த ராஜேஷ், காலையில் பள்ளி செல்ல வேனில் ஏறும்போது கீழே விழுந்து கை உடைந்துவிட்டது. அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவமனையில் அவன் அப்பாவிடம் “அப்பா இன்னைக்கு எனக்கு பயங்கர அதிர்ஷ்டம்பா! இங்க பாருங்களேன், சறுக்கு மரத்துலேர்ந்து கீழே விழுந்த போது கிடைச்சது” என்று உடையாத கையை திறந்து காட்டினான். அதில் ஒற்றை ரூபாய் நாணயம். பெரிய இழப்பே வந்தாலும் அதிலுள்ள நுணுக்கங்களை ஆராய்ந்தால் அதிலும் ஒரு நன்மை இருக்கும்

  – டாக்டர் கோ. இராமநாதன்

  Continue Reading »

  சந்தோஷமான வாழ்க்கையே வெற்றிகரமான வாழ்க்கை

  வங்கியில் லட்சக்கணக்கான ரூபாய், கார், பங்களா, அன்பான மனைவி, பிள்ளைகள், உடல் நலம், ஏக்கர் கணக்கான நிலம் என நாம் சந்தோஷம் தரும் என தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கும் அனைத்தும் இருக்கிறது, என் நண்பர் ஒருவருக்கு. ஆனால் எப்போது பார்த்தாலும் சோகமான முகத்துடன் உலாவி வருவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அவரை பார்த்து பரிதாபப்படுவது இருக்கட்டும் நம்மில் அதிகமான விழுக்காடு மக்களும் இந்த நண்பரை போல்தான் வாழ்வதாக உளவியல் அறிஞர்களின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

  Continue Reading »

  படித்தார் சாதித்தார்!

  இங்கு இவர் இப்படி…

  பெரிய நெருக்கடிகளுக்கிடையேதான் வெற்றி பெறுவதற்கான வழி கிடைக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார் செல்வி நிர்மலா கோவையை அடுத்துள்ள சர்க்கார் சாமக்குளத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நிர்மலா பள்ளிகாலத்திலேயே படிப்பில்முதலிடம் பிடித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென நினைத்தார். பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1111 மதிப்பெண்கள் எடுத்தார். மாவட்ட அளவில் முதலிடம் பெறமுடியவில்லையே என்று வருத்தப்பட்டு சோர்ந்து போகாமல் எப்படியும் படிப்பில் சாதிக்க வேண்டுமென்ற கனவை வளர்த்துக்கொண்டார்.

  Continue Reading »

  பிரச்சனைகள் தீர்வுகள்

  அன்பான கணவன், பாசமான பிள்ளைகள் என்று ‘சந்தோஷமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை தன் இளைய மகள் திருமணமாகிச் சென்றவுடன், தன்னை ஒரு தனிமை தொற்றிக் கொண்டது. கணவர் தன் வேலையில் ஆழ்ந்திருந்தார். தன் இரு மகள்களும் அயல்நாட்டில் இருந்ததால் அவர்களை அடிக்கடி சென்று பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் டாக்டர் ஜானகிக்கு தன் 46 வது வயதில் மாதவிலக்கு நின்றது. இதன்பிறகு தான் வெறுமை உண்டாயிற்று. இதுவே பலவிதமான உடல் உபாதைகளாக வெளிப்பட்டது.

  Continue Reading »