Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

மார்ச், ஏப்ரல் மாதம் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்காலம். இலக்கை நோக்கிய பயணத்தில் அழுத்தமான முத்திரையை அவர்கள் பதிக்க வேண்டிய காலம்.

ஒரு இலக்கை உருவாக்கிக் கொண்டு அதை நோக்கிய பயணத்தில் முயற்சியும் உழைப்பும் இருந்தால் நினைத்த இலக்கை அடைந்திட முடியும். எண்ணியது போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியுமென்று மாணவ, மாணவிகளே

ஆர்வத்தை கூட்டுங்கள்
கவனத்தை பாடத்தில் மட்டுமே செலுத்துங்கள்
நல்ல சூழலை, எதிர்பார்ப்பை உருவாக்குங்கள்
சோர்வு, களிப்பு, பதற்றம், கோபம் ஒதுக்குங்கள்
முயற்சி இருக்கிறது முதலாவதாக வரமுடியும்
நம்பிக்கை கொள்ளுங்கள்
சந்தோஷமாக ”சவாலை” சந்தியுங்கள்
நீங்கள் சாதனையாளர்கள் தான்.

பெற்றோர்களே! உங்கள் கவனம் உங்கள் பிள்ளைகள் மீதே அதிகம் இருக்கட்டும். பொழுதுபோக்கு, எறிந்து விழுதல் போன்றவற்றை ஒதுக்கி வைத்து நமெபிக்கையோடு பாராட்டி தேர்வு எழுத அனுப்பி வையுங்கள்.

”ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”.

”மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் சொல்எனுஞ் கொல்”.

என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

அன்புடன்,
ஆசிரியர் குழு

Tags: ,

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!