– 2008 – March | தன்னம்பிக்கை

Home » 2008 » March

 
 • Categories


 • Archives


  Follow us on

  திறந்த உள்ளம்

  பிப்ரவரி இதழ் படித்தேன். முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை “தன்னம்பிக்கை” தகவல்கள், கட்டுரைகள் அற்புதம், பாராட்டுக்கள். நிறுவனர் பக்கத்தில் “நாவடக்கம் ஒரு நாகரிகம்” என்ற தலைப்பில் டாக்டர். இல.செ. கந்தசாமி அவர்களது கருத்துக்கள் பயனுள்ளவை. பேச்சுத்திறன் எப்படி இருக்க வேண்டும் எனவும், எப்படி பேசக்கூடாது என்றும் அருமையாக விளக்கினார். பயனுள்ள கட்டுரை.

  Continue Reading »

  பயிலரங்கம்

  ஈரோடு

  நாள் :
  23.03.2008, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் :
  காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

  பயிற்சியளிப்பவர் :
  Dr. V.R. அறிவழகன்

  தலைப்பு :
  வாழ்வியல் இரகசியங்கள்

  Continue Reading »

  பயிலரங்கம்

  மதுரை

  நாள் :
  16.03.2008, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் :
  காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

  பயிற்சியளிப்பவர் :
  பேராசிரியர், டாக்டர்
  திரு. S. ஜெயராஜ், MA, MA, M.Phil, Ph.D.,
  ஆராய்ச்சி அலுவலர், காந்தி மியூசியம், மதுரை.

  தலைப்பு :
  அநேகாந்தமும்! தன்னம்பிக்கையும்!!

  Continue Reading »

  பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு

  சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக, பெண்கள் தொழிற்சாலைகளில் அடியெடுத்து வைத்தபோது எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. பெண்களின் பிரச்சினைகள் குறித்து, முதன் முதலில் கோரிக்கை சாசனம் ஒன்று 1866 இல் உலகத் தொழிலாளர்கள் சங்கத்தில் முன்மொழியப்பட்டது.

  Continue Reading »

  உள்ளத்தோடு உள்ளம்

  மார்ச், ஏப்ரல் மாதம் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்காலம். இலக்கை நோக்கிய பயணத்தில் அழுத்தமான முத்திரையை அவர்கள் பதிக்க வேண்டிய காலம்.

  Continue Reading »

  நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்

  நான் செல்லும் ஆலயம் பள்ளிக்கூடம். அங்கு படிக்கும் குழந்தைகளே நான் வணங்கும் தெய்வங்கள்” என்பார் நேருஜி.

  விசாலமான எண்ணங்கொண்ட சாதிக்கத் தூண்டும் நல்ல ஆசிரியர்களாக தங்கள் பணியை இராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்கிய நண்பர்கள் ஐந்து பேரின் ஆலமர விருட்சம் தான் இராசிபுரம் S.R.V. மேல்நிலைப் பள்ளிகள்.

  Continue Reading »

  காலத்தை வெல்வோம்

  இரண்டு பொருட்கள் இருந்தால் அவைகளுக்கு (space) மத்தியில் காணப்படுவது இடைவெளி இருக்கும். ஆனால் அது அர்த்தமற்றதாக இருக்கும். இந்த இடைவெளி (தூரம்) எல்லை இருக்காது.

  Continue Reading »

  உங்கள் கவனத்திற்கு

  சென்ற இதழ் தொடர்ச்சி….

  நீங்கள் டென்ஷனாகவோ, பதட்டமாகவோ இருந்தால் உங்கள் தசைகளை இறுக்கமாகின்றன. தசை இறுக்கம் சில நேரம் நீடித்தால் தசைகள் வலிக்க ஆரம்பிக்கின்றன. உதாரணமாக நீண்ட நேரம் கனமான பொருளை கையில் வைத்திருந்தால், கைவலி ஏற்படும். அதே போல் கழுத்தின் பின்புறம் தசை இறுக்கும் ஏற்பட்டால் தலைவலி வரலாம்.

  Continue Reading »

  இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!

  சிந்திக்க வைக்கும் ‘சித்த ஆயுர்வேத’ மருத்துவ முறைகளால் வந்தவர்களையும் அக்குபஞ்சர் எனும் சன முறைவைத்தியத்தால் விரைவில் நன்கு குணமடைய வைத்து நம்பிக்கை மருத்துவர் என்று அன்பாக அழைகப்படுபவர் டாக்டர் C.V. அருணா சுபாஷினி.

  Continue Reading »

  உன்னைத்தேடி வீதிகள் வாரா!

  கண்மூடிக் கனவுகளில் கதிரைக் கண்டால்
  காலையெழில் இன்பத்தை நுகர்ந்த தாமோ
  விண்முளைக்கும் விடியலினைக் காண்பதற்கே
  விழித்துவெளி வந்தால்தான் தெரியும் ஞாலம்

  Continue Reading »