Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

எழுத்தாளர் தேக்கரே அவர்களுக்கு இலக்கியத்திற்கான மிகப்பெரிய விருது வழங்கப்பட்டது. அவரை கௌரவிக்க செல்வந்தர் ஒரு மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

விருந்தின்போது பெண் ஒருவர் செல்வந்தரிடம் தேக்கரேவிற்கு கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? நேற்று இரவு வரையில் அவரைப்பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று காலை உதயமாகியபோது உலகமே உச்சரிக்கத் தொடங்கிவிட்டது” என்றாள்.

அதற்கு அந்தச் செல்வந்தர் “பெண்ணே! அவருக்கு உலகப் புகழத்தேடித்தேடி அந்த காலை உதயத்திற்கு முன், அவர் ஒன்றும் சோம்பேறித்தனமாக காலத்தைக் கழித்து வரவில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அவர் ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு மணி நேரம் எழுதி வந்திருக்கிறார். அவரது கடினமான உழைப்புதான் அவருக்கு அந்த புகழை ஈட்டித் தந்திருக்கிறது” என்றாராம்.

ஒருவருக்கு உயர்ந்த இடத்தைத் தருவது அதிர்ஷ்டமோ மற்றவைகளோ அல்ல. உழைப்புதான். அந்த உழைப்பை நாளும் முன் வைப்போம்! எங்கும் எதிலும் முன் நிற்போம்!

அன்புடன்
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்