– 2008 – February | தன்னம்பிக்கை

Home » 2008 » February

 
 • Categories


 • Archives


  Follow us on

  வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்

  தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபெல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.

  Continue Reading »

  சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!

  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகத் தோல்வி அடையுங்கள்” என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. தோல்வி விரும்பத்தகாத ஒன்றாகவே குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளது. நமக்கு கற்பிக்கப்பட்ட தவறானப் பாடங்களில் இது மோசமான ஒன்று.

  Continue Reading »

  விடைத்தாள்கள் மதிப்பீடு

  அனைத்து தேர்வுகளையும் சிறப்பாக எழுதிய மனோ நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். எத்தனை மதிப்பெண்கள் ஒவ்வொரு தாளுக்கும் சுமாராக கிடைக்கும் என்பதை, கேள்விதாள்களை வைத்துக் கொண்டு இப்போது மதிப்பீடு செய்யுங்கள். அடேடே. இந்தக் கேள்விக்கான விடையை மாற்றி எழுதிவிட்டேனே.

  Continue Reading »

  மனிதா, மனிதா!

  இனிய வாசகர்களே!

  வாழ்க வளமுடன். மனதிநேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

  “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று பாடினர் நம் முன்னோர்கள். மனிதன் என்ற பெயரில் என்னவெல்லாம் இருக்கிறது பாருங்கள். மனம் இருக்கிறது. மனதின் இருப்பிடமான பிரம்மம் (சிவம்) இருக்கிறது. எல்லாமே உள்ளது. உயிர் நீங்கியபின் நம் உடலை சவம் என்று பெயரிடுகிறோம். உயிரோட்டம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும்.

  Continue Reading »

  வாராய், நீ வாராய்!

  கொஞ்சம் பொறுங்கள்! உங்களோடு ஒரு ஐந்து நிமிடம் பேசவேண்டும். உங்கள் இறுகிய முகத்தைப் பார்க்கும்போது ஏதோ விபரீதமான முடிவு எடுத்துவிட்டது போலத் தெரிகிறது.

  Continue Reading »

  துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!

  “கடமையை செய்யத் துணிவுள்ளவனாக இரு; அதுவே உண்மை வீரத்தின் சிகரம்” என்பார் சிம்மன்ஸ். எடுத்துக்கொண்ட கடமையை திறம்படச் செய்து நிரம்பப் பாராட்டுகளை பெற்றவர் திரு. சி. சைலேந்திரபாபு அவர்கள்.

  Continue Reading »

  இலவச ஆல்பா + தியானப்பயிற்சி

  நாள் :
  10.02.2008

  நேரம் :
  காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

  பயிற்சியளிப்பவர் :
  திரு. சிவ குணசேகர், M.Sc.,
  முதல்வர், குணா ஸ்போக்கன் இங்கி- ஸ், ஈரோடு.

  Continue Reading »

  பயிலரங்கம்

  ஈரோடு

  நாள் :
  24.02.2008, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் :
  காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

  பயிற்சியளிப்பவர் :
  திரு. சக்சஸ் ஜெயச்சந்திரன்

  தலைப்பு :
  சிந்திப்போம்! வெற்றியை சந்திப்போம்!!

  Continue Reading »

  பயிலரங்கம்

  மதுரை

  நாள் :
  17.02.2008, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் :
  காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

  பயிற்சியளிப்பவர் :
  நகைச்சுவைத் தென்றல்
  க. முத்து இளங்கோவன், MA, MA, B.Ed.,
  பட்டிமன்ற பேச்சாளர்

  தலைப்பு :
  மூச்சென இருக்கட்டும் முயற்சி!

  Continue Reading »

  சீனியர் சிட்டிசன்

  சே எங்க போனாலும் க்யூ, கம்ப்யூட்டரைஸ்ட் பிரான்ச்ன்னு பேர். ஆனா, அரை மணி நேரமா நாலு பேர் கூட நகரல. ஏகப்பட்ட வேலை இருக்கு. டி.டி. எடுக்கலாம் என்று பேங்க் வந்தா, இப்படி அநியாயமா லேட்டாகுதே”, பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும் விதமாக குறைபட்டுக் கொண்டான் சதீஷ். கடைத்தெருவில் சிறுநகைக்கடை வைத்திருப்பவன். ஓரளவுக்கு வசதியானவன். வேலை, வேலை என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலைபவன்.

  Continue Reading »