Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

“உலகம் வாழ உழைப்போம், உலகம் நம்மை வாழ வைக்கும்” என்ற டாக்டர் இல.செ. க. அவர்கள், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகும் வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இளைஞர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கிடும் விதமாக ஏற்றமிகு கருத்துக்களை உள்ளடக்கிய இதழாக ‘தன்னம்பிக்கை’ இதழை உருவாக்கினார்.

விற்பனையாளர்கள், விளம்பரதாரர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் என எல்லோரின் நல்லாதரவும் நிறைவாக கிடைக்கப்பெற்றதில் இதழ் 18 ஆண்டுகளாக ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தி கொண்டு வருகிறது எனபது படிக்கும் வாசகர்களுடைய உங்கள் கருத்து. உளம் மகிழ்கிறோம். 2008 ஆங்கிலப் புத்தாண்டில் நுழையும் இக்காலத்தில் உங்களின் ஆதரவு உடல்நலம், அறிவியல், கல்வி, நம்பிக்கை, சமுதாயம் இவை சார்ந்த கருத்துக்களுடன் புதுபொலிவோடு வெளிவருகிறது. உங்களின் ஆதரவும் -அன்பும் இன்னும் பெருகிடும்போது, நாம் இன்னும் நிறையவே மாற்றங்களை கொண்டு வர முடியும்.

நம் நோக்கம் வியாபார நோக்கமல்ல, சமுதாய நல நோக்கம்.

வளர வாழ்த்துங்கள்! வாழ்த்தி வளர்த்துங்கள்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்