Home » Articles » 2008ல்….

 
2008ல்….


பாலா
Author:

சிந்தனை-
அது சிறக்கட்டும்;
சிரிப்பூட்டும் பல
விஷயங்களை அளிக்கட்டும்


அது நாள்தோறும்
வளரட்டும்;
நான் மட்டும் என்ற
எண்ணம்
எழாது பார்க்கட்டும்!

பாராட்டு-
அவை கடைமையினை செய்வதில்
குறியாகட்டும்;
கடுமைகளில் தோள்தட்டி எழச் செய்யட்டும்!

பாதங்கள்-
அவை பாதைகளில் நல்வழியினை
தேந்தெடுக்கட்டும்
பாரில் வெற்றிநடை போட்டு மிளரட்டும்!

கண்கள்-
அவை கனிவினை மட்டும்
பொழியட்டும்;
கனநேரம் கூட இலக்கிலிருந்து
விலகாமலிருக்கட்டும்!

மொத்தத்தில் நாம்….
நாமாக இருப்போம்!
நாட்டம் கொண்ட துறையில்
ஊட்டம் பல கொடுத்து
வாட்டமின்றி உழைப்போம்!

அவநம்பிக்கையினை தொடுப்போர்
இருப்பர் பலர்
அதிலிருந்து மீண்டு வருவோர் சிலர்
அச்சிலரில் நாமும் இருப்போமே ஒருவராய்!
-பாலா


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்