Home » Articles » சிந்தனைத்துளி

 
சிந்தனைத்துளி


admin
Author:

ஒருவர் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அதை நான் எப்படி அடக்கி சரி செய்வதென்று ஞானியிடம் கேட்டார்.

அவர், “உன்னிடம் இருக்கின்ற அந்த கோபத்தை என்னிடம் காட்டு பார்க்கலாம்” என்றார்.

“இப்பொழுது என்னால் அதை காட்ட முடியாது”

“சரி, எப்பொழுது என்னிடம் காட்ட முடியும்”

“அது தானே எதிர்பாராமல் வருகிறது”

“அது இயல்பானது, உண்மையானது என்றால், அதை எந்தச் சமயத்திலும் என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது இல்லாததது பெற்றோர்களும் உன்னிடம் கொடுக்காதது எப்படி உன்னிடம் வந்தது நன்றாக யோசனை பண்ணிப்பார்” என்றார் ஞானி.

எதிர்பார்ப்பானது ஏமாற்றத்தில் முடியும் போதுதான் கோபம் உண்டாகிறது என்பதை உணர்ந்தான். எதிர்பார்ப்பை குறைத்தான் ஏமாற்றம் இல்லாமல் கோபமும் போயே போச்சு.

எதிர்பார்ப்பை குறைத்தால் கோபம் இல்லை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்