– 2008 – January | தன்னம்பிக்கை

Home » 2008 » January

 
 • Categories


 • Archives


  Follow us on

  மேலே மேலே…..

  ஒவ்வொருவரும் தங்களது முன்னைய நிலையிலிருந்து ஒருபடி, பலபடி, மிகப் பல படிகள் பொருளாலும், புகழாலும், பதவியாலும், பல்வேறு வகையாலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

  Continue Reading »

  வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!

  தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபெல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.

  Continue Reading »

  வேரில் பழுத்த பலா

  “மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது?”

  என்பதை கண்டுகொள்வது மனதின் முக்கியமான பணி. வாழ்க்கையில் மாபெரும் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய ரகசியம் . இதில் ஒளிந்திருக்கிறது. 90 சதவீத மக்கள் தன் மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது என்று தெரியாமல் தான் அல்லாடுகின்றனர்; தள்ளாடுகின்றனர். அவர்களது மகிழ்ச்சி கொலுவீற்றிருக்கும் திசை அறியாமல் வேறு திசை நோக்கி பயணம் மேற்கொண்டு ஏமாற்றமடைந்து விரக்தி நிலை எய்துகின்றனர். அவர்கள் தமது மனதின் குரலை கேட்காதவர்கள்.

  Continue Reading »

  திறந்த உள்ளம்

  தன்னம்பிக்கையை உள்ளத்தில் கொண்டு வந்துவிட்டால், அது முயற்சியைத் தோற்றுவிக்கும்; முயற்சி திட்டமிடலை உண்டாக்கும்; திட்டம் ஒரு வெற்றித் தேடலை தரும்.

  அந்த தேடல் வாழ்க்கையின் வெற்றியை வெகு அருகில் அழைக்கும். இது வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆண், பெண்களிடமும் கண்ட அனுபவபூர்வமான ஒன்று.

  Continue Reading »

  சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்

  வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!

  வெற்றிக்கான அடிப்படைத் தூண்கள் என்று பொருளாதார நிபுணர்கள் பல விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். தொழிலாளர்களைத் தேர்வு செய்தல், நேர மேலாண்மை, சரியான வரவு செலவு கணக்கைப் பராமரித்தல், விளம்பரங்கள் செய்யும் முறைகள்.. இப்படி நிறைய இந்தப் பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பது, முதலீடு மற்றும் மறுமுதலீடு நீங்கள் உங்கள் தொழிலில் சூரப்புலி ஆகவேண்டுமென்றால் சரியான முதலீடு தேவையான சமயங்களில் மறுமுதலீடு செய்தல் இந்த இரண்டு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  Continue Reading »

  சுதந்திர சிந்தனை

  சிந்தித்தல், யோசித்தல் போன்ற வார்த்தைகள் நம்மால் தினசரி பயன்படுத்தப்படுபவையே. நமது சிந்தனைகள் எப்படி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள் தெரியுமா? (சிலரைத் தவிர) அதிகமானவர்கள் ஒரு சிறைக்குள் மட்டுமே சிந்திப்பதாக கூறுகிறார்கள்.

  Continue Reading »

  2008ல்….

  சிந்தனை-
  அது சிறக்கட்டும்;
  சிரிப்பூட்டும் பல
  விஷயங்களை அளிக்கட்டும்

  Continue Reading »

  மகிழ்ந்து குலாவிய மாமனிதர்

  பொதுவாக பேராசிரியர்கள் எப்போதும் மாணவர்களுடன் நெருக்கமாகவும், சகஜமாகவும் இருப்பதை விரும்பமாட்டார்கள். ஏனென்றால், மாணவர்களுடன் சகஜமாகப் பழகினால் அவர்கள் எல்லை மீறுவார்கள்; தன்னைப் பற்றித் தவறாகக் கருதுவார்கள் என்ற எண்ணம் அவர்களுடைய மனதிலே குடியிருக்கும். ஆனால்…

  Continue Reading »

  தேர்வு அரங்கில் நீங்கள்

  ஓராண்டாக படித்த நீங்கள், கடந்த இரண்டு மாதங்களாக தேர்வுகளை சிறப்பாக எழுதுவதற்காக உங்களை நன்கு தயாரித்த நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த தேர்வுகள் இதோ தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் அரங்கிற்கு முன்னாள் அரைமணி நேரம் முன்னதாக வந்துவிட்டீர்கள். கடைசி நேர அவசர திருப்புதல், படபடப்பு சிறிதும் உங்களிடம் இல்லை. கேள்விகள்- விடைகள்- எழுதிப்பார்த்தல் என அனைத்திலும் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளீர்கள்.

  Continue Reading »

  ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்

  கரூர் மாவட்டத்தில் உடல் ஊனமுற்றோர்க்கான உதவிகள் அனைத்தும் அவர்களது நலனை கருத்தில் கொண்டு சமூக பொருளாதார, மருத்துவ, மறுவாழ்வு மற்றும் கல்வி ரீதியாக திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  Continue Reading »