Home » Articles » அரிய செயல்

 
அரிய செயல்


நாகராஜன்
Author:

பயன் கருதி பயிர் விளைய
மழை தருவ தில்லை – மேகம்
புகழ் கருதி பெயர் கருதி
நிலம் சேர்வதில்லை!

உயிர் ஒளியை தரும் கதிரோன்
விலை கேட்ப தில்லை- தினம்
உழைக்கின்ற நிலைக் கென்றும்
பொருள் கேட்ப தில்லை!

உயிர் தன்னை தினம் காக்க
துணையாகும் காற்று – அது
செயல்புரிந்து நலங்காக்க
பலன் கேட்பதில்லை!

மனித மனம் கருணை கொண்டு
நிறைந்திருக்க வேண்டும் – அது
அரிய செயல்நிலையில் என்றும்
உயர்ந்திருக்க வேண்டும்!

– கவிஞர் நம்பிக்கை’ நாகராஜன்
ஆர்.எஸ்.புரம், கோவை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு