Home » Articles » சிந்தனைத் துளி

 
சிந்தனைத் துளி


admin
Author:

ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு, அதை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று முடிவும் செய்துவிட்டால் உடனே கோபப்படத் துவங்கி விடுவான்.

– ஹாலிபர்டன்

மகத்தான ஒன்றை நேசிக்கும்போது நாமே அந்த மகத்தானதாகப் மாறிப் போகிறோம்.

– மேட்நிக்கர்

வெற்றியை நிச்சயம் தப்ப விடுவதற்கு ஒரே வழி, வாய்ப்புகளைத் தப்ப விடுவதாகும்.

– சார்லஸ்

வேலை மகிழ்ச்சி தரும்போது வாழ்க்கை சந்தோஷமாகிறது. வேலை கடமையாகும் போது வாழ்க்கை அடிமைத்தனமாகி விடுகிறது.

– மாக்சிம் கார்க்கி

ஒரு வேலையைச் சரியாக முடித்ததற்குச் சரியான பரிசு அந்த வேலையை முடித்தோமே அப்போது கிடைக்கும் திருப்திதான்.

ஒரு மனிதனின் செயல்களுக்கான பண்புகளை நிர்ணயிப்பது அவனது நோக்கங்களே.

– ப்ரைர்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு