– 2007 – December | தன்னம்பிக்கை

Home » 2007 » December

 
 • Categories


 • Archives


  Follow us on

  30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு

  நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா கேட்டு கொண்டதிற்கிணங்க, தமிழக அரசு நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மெண்டு கார்ப்பரேஷனை நோடல் காரியாலயமாகவும், நே.ஆ. பூங்காவை அந்த திட்டத்தை செயல்படுத்தும் காரியாலயமாகும் நிறுவியது. நிர்வாக இயக்குநர் நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் மற்றும் இணை காரியதரிசி (ஏற்றுமதி) ஜவுளித்துறை அமைச்சகம் மத்திய அரசு ஆகிய இருவரையும் அந்தந்த அரசுகளின் ஒப்புதலுடன் நே.ஆ. பூங்காவின் இயக்குநர்களாக நியமித்தது.

  Continue Reading »

  அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!

  இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகிற முக்கிய காரணம், சாலை விபத்து. 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கிறார்கள்.

  Continue Reading »

  தேர்வுக்கு தாயாரதல் II

  தேர்வுகள் இனி தேர்ச்சிகளே தொடர்..

  சென்ற இதழில் தேர்வுகளுக்கு தயாராதல் Iல் அதிகாலை எழுந்து படிப்போருக்கு மாதிரி கால அட்டவணை தரப்பட்டது. இரவு 12 மணி வரை படித்துவிட்டு காலை 6 அல்லது 7 மணிக்கு எழுவோர்கள் அதற்கேற்ப கால அட்டவணையை மாற்றி அமைக்கவும், கல்லூரி மாணவர்கள் ஒரே பாட திட்டத்தில், உதாரணமாக இயற்பியல் முதன்மைபாடம், இருந்தாலும் வெவ்வேறு வகை தேர்வுத்தாள்கள் இருக்கும். அதற்கேற்ப ஒரு நாளில் குறைந்தது 3 தாள்கள் பாடத்திட்டம் படிப்பிற்கு கால அட்டவணை உருவாக்க வேண்டும்.

  Continue Reading »

  மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!

  மனிதராக பிறந்த நமக்கு சில அடிப்படைக் கடமைகள் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்தல், உள்ளத்தை தெளிவாக உற்சாகமாக வைத்தல், தொழிலை நியாய-தர்ம அடிப்படையில் சமுதாயத்திற்கு பாதிப்பில்லாமல் செய்தல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்- இவ்வாறாக பல்வேறு கடமைகளை நாம் சரியாக செய்ய வேண்டியுள்ளது.

  Continue Reading »

  பயிலரங்கம்

  ஈரோடு

  நாள் :
  23.12.2007, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் :
  காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

  பயிற்சியளிப்பவர் :
  கவிஞர் திரு.இரா.செல்வநாயகம், M.A, M.Phil.,
  மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்,
  மயிலாடுதுறை

  தலைப்பு :
  வெற்றி நிச்சயம்!

  Continue Reading »

  பயிலரங்கம்

  மதுரை

  நாள் :
  16.12.2007, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் :
  காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

  பயிற்சியளிப்பவர் :
  கவிஞர் திரு.எஸ்.திருநாவுக்கரசு, M.A, MLS
  நூலகர், அல்ட்ரா கல்லூரி

  தலைப்பு :
  தொட்டு விடும் தூரம் தான் வானம்!

  Continue Reading »

  ஈடுபாடு

  தெய்வம் எது என்று நாத்திகரை கேட்டால், தெய்வம் ஏது? என்பார்கள் ஆத்திகரைக் கேட்டால், ஒரு ஐம்பது பெயர்களையாவது அடுக்குவார்கள்.

  Continue Reading »

  சிந்தனைத் துளி

  ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு, அதை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று முடிவும் செய்துவிட்டால் உடனே கோபப்படத் துவங்கி விடுவான்.

  – ஹாலிபர்டன்

  Continue Reading »

  விழுவது எழுவதற்கே!

  இது நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. கனடா செல்லும் வழியில் சிங்கப்பூரில் ஒரு சிறிய இடைவேளை. என் நலனில் அக்கறை கொண்டவரின் ஆசியை நினைத்துப் பார்த்தேன். என்னுடன் பயணிக்க வேண்டிய பெண்மணி ஒருவர் தன் குழந்தையைத் தரையில் விளையாட மாட்டார். அது தவழும் நிலையில் இருந்த சிசு. தனது கையையும் காலையும் உதறிக்கொண்டு தவழ முயன்றது. பல முறை முயற்சித்து கடைசியில் ஒருவாரு ஒரு எட்டுத் தவழ்ந்தது. அந்தக் குழந்தையை நோக்கியபடி எனது சிந்தனையைப் பறக்க விட்டேன்.

  Continue Reading »

  சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்

  என் மதிப்பிற்கும், பாசத்திற்குமுரிய தன்னம்பிக்கை வாசகர்களுக்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள்! என்னடா, build up கொஞ்சம் ஓவரா இருக்கேனு யோசிக்கிறீர்களா! அது ஒண்ணுமில்லீங்க. போன மாதத்திற்கு முந்தின மாத இதழில் சுய சோதனை கேள்வி பதில்கள் கொடுத்திருந்ததுல நிறைய வாசகர்கள் உற்சாகமாகிட்டாங்க. ரொம்ப usefulலா இருந்ததுன்று ஃபோன் செஞ்சு சொன்னதோட மட்டுமில்லாம, தொடர்ந்து இந்த மாதிரி கேள்விகள் கொடுக்கணும்னும் கேட்டாங்க. தொடர்ந்து இல்லேனாலும், ரொம்ப முக்கியமான சில issue பத்தி விவாதிக்கறப்ப நிச்சயமாக இந்த experimental questions கொடுப்பேன். Ok? anyway, தங்களோட கருத்துக்களை என்கிட்ட பகிர்ந்துக்கிட்ட வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  Continue Reading »