– 2007 – November | தன்னம்பிக்கை

Home » 2007 » November (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்

    முன்னுரை

    எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.

    Continue Reading »

    உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்

    கடந்த சில மாதங்களில் நாளேடுகளில் செய்தித் தலைப்புகளில் – ‘தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்’, ‘தகவல் அறியும் உரிமை சட்ட அமலில் மெத்தனம் – தலைமை செயலருக்கு நோட்டீஸ்’. ‘தகவல் ஆணைய உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை’ ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்’, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆறாயிரம் மனுக்களுக்கு தீர்வு’ – இப்படி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இச்செய்திகள் அனைத்தும் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ தொடர்பானவை.

    Continue Reading »

    கோடீஸ்வரர்களின் நேசம்

    கோடீஸ்வரக் கொடை வள்ளல் ஆண்ரூகார்னீகி தொழில் தொடங்கியபோது அவருடைய நூதன முறைளையெல்லாம் கண்டு மற்ற தொழில் அதிபர்கள் எள்ளி நகையாடினார்கள்.

    Continue Reading »

    உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)

    மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2007

    தற்போது மருத்துவ உயிரியல் தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சியாளர்களுக்கும், நோய்களை குணப்படுத்தும் மருத்துவ நிபுணர்களுக்கும் மிகவும் உபயோகப்படுகிற “ஸ்டெம்செல்” கண்டு பிடிப்புக்கு நோபல் பரிசு கொடுத்து மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகும்.

    Continue Reading »

    அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை

    நம் வாழ்க்கை – தொடர்

    இனிய வாசகர்களே!

    வாழ்க வளமுடன், தீபாவளித் திருநாள் நம் அனைவர் வாழ்க்கையிலும் அல்லவை அகற்றி நல்லவை நடத்திட வாழ்த்தி மகிழ்வோம்.

    Continue Reading »

    30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு

    கடந்த சில வருடங்களாக திருப்பூர் நகரம் பின்னலாடை உற்பத்தியில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பு மற்றும சளைக்காமல் வாடிக்கையாளர்களது தேவையான தரம், மலிவு விலை மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் உற்பத்தி பொருளை ஒப்படைக்கும் தன்மை போன்றவற்றாலும் திருப்பூர் தற்போது அதி நவீன பின்னலாடை உற்பத்தியில் முன்னலையிலிருக்கும் C&A Wal – Mart, J.C. Penney, GAP, Marks & Spencers, Sara Lee, Tommy Hilfiger, Karstadt Quell, H&M, Switcher ஆகியோரின் கூட்டுக்குழுவாக உள்ளது.

    Continue Reading »

    குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…

    இரண்டு கிளாஸ் உப்பு கலந்த நீரை பருக வைத்து வாந்தி எடுக்கச் செய்யலாம். மயக்கமுற்று விழுந்துவிட்டால் வாய் வழியாக எதையும் கொடுக்காமல் மருத்துவரை பார்ப்பது நல்லது.

    தளர்ச்சி விடு முயற்சி தொடு

    மௌனங்கள்
    போல் உன்
    சப்தங்களும்
    உடைந்திருக்கும்
    மீண்டும்
    பேசு

    Continue Reading »

    சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை

    நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மரமல்ல, அது அடிபெயரா இமயத்தைப் போன்றது என்பார் மகாத்மா காந்தியடிகள்.

    அந்த நம்பிக்கை பலமாக்கிக் கொண்டு வெற்றி மனிதராக உலா வருபவர்,

    Continue Reading »

    கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!

    உடுமலை சீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது பற்றிய தன்னம்பிக்கை கருத்தரங்கில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.ந.வெங்கடேஷ் அவர்கள் ஆற்றிய உரையலிருந்து;

    Continue Reading »