Home » Articles » பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்

 
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்


admin
Author:

  1. தீக்காயம் பெரிதாக இருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கவும். மூர்ச்சையாகி கிடந்தால், செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.
  2. பட்டாசு வெடிக்கும்போது வெடிமருந்து எதுவும் கண்ணில் பட்டுவிட்டால் கண்களை தண்ணீர் விட்டு குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் கழுவலாம்.
  3. காயத்தை தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வரை மட்டும் குளிர வைக்கலாம். இதனால் வலி குறையும்.

    சாதாரண நீரில் கண்களை கழுவுவதை விட நார்மல் டிஸ்டில்டு வாட்டரால் கழுவுவதால் பட்டாசின் இரசாயன பொருட்கள் மற்றும் பட்டாசு துகள்கள் வெளியேறும்.

  4. சுத்தமான துணியைக் கொண்டு தீக்காயம் ஏற்பட்ட பகுதிகளை மூடிவிடச் செய்யலாம். எண்ணை, மை, கிரீஸ், பவுடர் போன்றவற்றை தீக்காயத்தின் மீது போடுதலை தவிர்த்து விட வேண்டும்.

Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்