Home » Articles » இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?

 
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?


இராமநாதன் கோ
Author:

பெரும்பாலான சமயங்களில் மூக்கில் இரத்தம் கசிவது தாமாக நின்றுவிடும். இரண்டு மூக்கையும் விரல்களால் 15 நிமிடங்களுக்கு லேசாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாய்மூலம் சுவாசித்தால் இரத்தக் கசிவு நின்று விடும். சிலருக்கு நீரி பஞ்சை நனைத்து இரத்தக் கசிவுள்ள மூக்கை அடைத்தால் நின்றுவிடும்.

அடிக்கடி இரத்தக்கசிவு ஏற்பட்டால் மூக்கின் சவ்விலுள்ள இரத்தக் குழாய்களை காட்டரி மூலம் அடைக்கலாம்.

மூக்கில் உண்டாகிற கசிவு பின்னோக்கிச் சென்று மூச்சுப் பாதையை அடைக்காமலிருக்க வாயில் ஒரு ரப்பர் துண்டை கடித்தபடி குனிந்தால் கசிவான இரத்தம் உள்ளே போகாமல் வெளியேறும்.

இரத்தக் கசிவிற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சைகளைச் செய்ய வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்