Home » Articles » விஷம் குடித்தால்….

 
விஷம் குடித்தால்….


இராமநாதன் கோ
Author:

ஒருவர் விஷம் குடித்து விட்டார் என்று தெரிந்தால் என்ன செய்யவேண்டும்?

சில அறிகுறிகள்

அவரே விஷம் குடித்ததாக அறிவித்தால் உடனே அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும்.

அப்படிச் சொல்லாத போது சில அறிகுறிகள்

  • வயிற்றுவலி
  • சுவாசிப்பதில் சிரமம்
  • மூச்சுக்காற்றில் விஷத்தின் வாடை
  • மயக்கம் போன்றன இருக்கலாம்.

முதலுதவி

  • வாயைக் கழுவுதல்
  • காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்தல்
  • வாந்தி எடுத்தால் தலையை பக்கவாட்டில் திரும்பி வைத்து வாந்தியான பொருட்கள் மூச்சுப்பாதையை அடைக்காதவாறு சுத்தம் செய்தல்.
  • இறுக்கமான உடைகளைத் தளர்த்துதல் – போன்ற முதலுதவிகளைச் செய்து விஷம் இருந்த பாட்டில் அல்லது பாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும்.

– டாக்டர் கோ. இராமநாதன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்