Home » Articles » இதுதான் வாழ்க்கை

 
இதுதான் வாழ்க்கை


admin
Author:

ஒருமுறை ஒரு நிருபர் விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம், “மூன்றாவது உலகப்போர் வந்தால் எத்தகைய பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள்?” என்றார்.

அதற்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீன், “அது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப்போர் மூண்டால் எதைப் பயன்படுத்துவார்கள் என்பது எனக்கு நிச்சமாகத் தெரியும்” என்றார்.

உடனே அந்த நிருபர் ஆவலுடன், “சொல்லுங்கள்” என்றார். உடனே ஐன்ஸ்டீன் “கல், வேல் இந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது இருக்காது! அப்போது மனிதன் பழைய நிலைக்கு வந்துவிடுவான்” என்றாராம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்