Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

ஒவ்வொருவரும் தன் திறமையை நல்ல வழியில் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தக்கூடிய பண்டிகை தான் தீபாவளி.

மனித உள்ளத்தில் உள்ள கசடுகளைக் களைந்து புத்துணர்ச்சியை ஏற்படுத்திடும் இந்நன்னாளில் பட்டாசு வெடிப்பதும் மத்தாப்பு கொளுத்துவதும் அனைவருக்கும் கொண்டாட்டமான விஷயம்தான் என்றாலும் பாதுகாப்புடன் வெடிப்பது மிக முக்கியம்.

வீட்டில் ஒரே இடத்தில் பட்டாசுகளை குவித்து வைத்தல், குழந்தைகளை பெரிய வெடிகள் வெடிக்கச் செய்வதை தவிர்த்திடுதல், எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை உடுத்திக் கொள்ளாதிருத்தல், பெரிய வெடிகளை, சர வெடிகளை வெடிக்காதிருத்தல், வெடி வெடிப்பதால் கண்கள் பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கொள்ளுதல் என கவனமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தால் தனக்கும், தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கும் நல்லதுதானே!

“அன்பு நிறைந்த இதயமே உலகில் மிகப்பெரிய எண்ணங்களின் இருப்பிடம்”.

வாசகர்களுக்கும்,

முகவர்களுக்கும்,

விளம்பரதாரர்களுக்கும்

மற்றும்

இதழ் பணி சிறந்திட ஒத்துழைக்கும் அனைத்து நல இதயங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்துக்கள்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்