– 2007 – November | தன்னம்பிக்கை

Home » 2007 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைத் துளி

    எப்பொழுதும் துணிவுடன் இருக்க வேண்டும்.
    ஏன் தெரியுமா? தடைகள் எதிர்ப்படும் போதெல்லாம்
    துணிவு இருந்தால்தான் செயல்படமுடியும்.

    – ஓவிட்

    Continue Reading »

    யானையின் மனோபாவம்

    நம்மைச் சுற்றியுள்ள பலர் (ஏன், நம்மையம் சேர்த்துதான்) திறமைசாலிகளாக இருந்தும் சாதனையாளர்களாக இல்லாமல் இருப்பது ஏன்? அதற்கு காரணம், நம்முடைய “யானை மனோபாவம்” என்கிறார்கள் நிபுணர்கள்.

    Continue Reading »

    மனம் மருந்து மனிதநேயம்

    அறிவு அது பட்டறிவாக இருக்கலாம். அல்லது படிப்பறிவாக இருக்கலாம். எந்த அறிவாக இருந்தாலும் அதற்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் எல்லை இல்லாத்து நம் சிந்தனைதான். படித்தவர்களெல்லாம் அறிவாளியாக ஆவதில்லை. தலைவர்களாக உருவாவதில்லை. அது அவரவர்களின் செயல்மட்டும் சிந்தனை உரத்தை பொறுத்தது.

    Continue Reading »

    ரியல் ரிஸ்க்

    நீங்கள் ரிஸ்க் எடுக்காததற்கு காரணங்களாகப் பலவற்றைக் கூறுவீர்கள். கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் ரிஸ்க் எடுத்த விஷயங்களை சிறிது நினைவு கூறுங்கள். இதனால் நீங்கள் பயந்தது போல இழந்தது என்னென்ன? பட்டியலிடுங்கள்.

    Continue Reading »

    இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?

    பெரும்பாலான சமயங்களில் மூக்கில் இரத்தம் கசிவது தாமாக நின்றுவிடும். இரண்டு மூக்கையும் விரல்களால் 15 நிமிடங்களுக்கு லேசாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாய்மூலம் சுவாசித்தால் இரத்தக் கசிவு நின்று விடும். சிலருக்கு நீரி பஞ்சை நனைத்து இரத்தக் கசிவுள்ள மூக்கை அடைத்தால் நின்றுவிடும்.

    Continue Reading »

    மனதின் மொழி

    சென்ற இதழ் தொடர்ச்சி..

    இனிய வாசகர்களுக்கு! தீபாவளி வாழ்த்துக்கள். முடிவுகளை சரியாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் ஆர்வமும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் சரியான முடிவுகளை எடுக்கப் பழகிவிட்டால் நம் வாழ்க்கையை நாம் விரும்பி மகிழ்ச்சியாக வாழுவோம். இதைத் தானே நாம் அனைவரும் விரும்புகிறோம்.

    Continue Reading »

    நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்

    • தளர்ந்த மனதுக்கு தங்க பஸ்பம்
    • நேரம் நிற்பதில்லை
    • சாதனைகள் சாத்தியமே
    • Continue Reading »

    தேர்வுகளுக்கு தயாராதல் – I

    தேர்வுகள் இனி தேர்ச்சிகளே தொடர்

    எனதன்பிற்குரிய இளைய சமுதாயமே!

    கடந்த 10 தொடர்களில் கற்றல் தொடர்பான கீழ்கண்ட முக்கிய செய்திகளைப் பற்றி அறிந்து, தெரிந்து பயின்று கொண்டீர்கள்.

    Continue Reading »

    வேரில் பழுத்த பலா

    மனதின் ஆற்றலை பேசும் தொடர்

    ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அமைப்பின் தலைவர் அண்மையில் வெளிநாடு சென்று வர்த்தக சபை கருத்தரங்கில் உரையாற்றி திரும்பி வந்திருந்தார். அவருக்கான பாராட்டுவிழாதான் அது.

    Continue Reading »

    கேள்வி பதில்கள்

    1. தொழில் வளர்ச்சி (or) பொருளாதார வளர்ச்சிக்காக நியாய நெறிமுறை மீறல்கள், நுணுக்கங்கள் தந்திரங்கள் என்ற பெயரில் ஏற்கப்படுவதைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

    – ஆறுச்சாமி, அன்னூர்

    தொழில் நெறிமுறைகள் காலத்துக்கு காலம் மாறிவருவதை தடுத்து நிறுத்த முடியாது.

    Continue Reading »