Home » Articles » இதுதான் வாழ்க்கை

 
இதுதான் வாழ்க்கை


admin
Author:

ஒருமுறை ஆபிரஹாம் லிங்கன் அவர்களுக்கு தேர்தல் செலவுக்காக அவர் சார்ந்த விக் கட்சி யானது 200 டாலர்களைக் கொடுத்ததாம்.

தேர்தல் முடிந்ததும் கட்சி அலுவலகத்துக்கு சென்று லிங்கன் அவர்கள் தன் பாக்கெட்டிலிருந்து டாலரை எடுத்து கொடுத்திருக்கிறார்.

என்ன இது? என்று அலுவலகத்தில் உள்ளவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

தேர்தல் செலவுக்கு கொடுத்ததில் ஒரு டாலருக்கும் குறைவாக செலவு செய்துவிட்டு மீதி செலவு டாலர்களை அப்படியே தந்திருக்கிறார்.

இந்த ஒரு டாலருக்கும் குறைவான இந்த செலவு கூட சில விவசாயிகள் ரொம்பவும் வற்புறுத்தி மது வாங்கித்ரச் சொல்ல கேட்டதால் உண்டான செலவுதான். எனக்கு மற்றபடி வேறு செலவுகள் இல்லை. என் குதிரைப் பயன்படுத்தி பிரச்சாரத்திற்கு போனேன். நண்பர்கள் வீட்டில் உணவை முடித்துக் கொண்டேன் என்றாராம்.

லிங்கன் எல்லோரையும் போல் அல்லாமல்- எல்லோரும் விரும்பும் செயல்களை செய்தவராக இருந்ததால், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

எளிமை, நேர்மை நம்மை அமர்த்தி அழகு பார்க்கும் இடம் மிகவும் உயர்வானதாகும்.


Share
 

1 Comment

  1. theeba says:

    அருமை அழகா சொல்லி இருக்கீங்க

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்