Home » Articles » ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!

 
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!


இராமநாதன் கோ
Author:

மூச்சுவிடுவதில் சிரமமா?
கடுமையான காய்ச்சலா?
ஜன்னி(அ) சுயநினைவு இல்லையா?
தோலின் நிறம் நீலமாகிறதா?
அளவிற்கதிகமா உடற்சோர்வா?
பேச்சுக்குழறலா?
மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கலா?
கண், காது ,மார்பு, வயிறு போன்றவற்றில் வலியா?
இடைவிடாத வாந்தியா?
உடலில் இரத்தக் கசிவா?
கண்பார்வை மங்குதலா?
நீரில் மூழ்கலா?
உடலில் திடீர் வீக்கமா?
விஷப்பூச்சிகளின் கடியா?
இருமலில் இரத்தமா?
எழுந்து நடந்தால் கீழே விழுகிற நிலையா?
24 மணி நேரதிற்கும் பிறகும் சிறுநீர் வெளியேற வில்லையா?
24 மணி நேரத்திற்கு மேலாக எதுவும் சாப்பிடவில்லையா?
மலம் கருப்பாக உள்ளதா?
வாந்தியில் இரத்தமா?
சிறுநீரில் இரத்தமா?
கழுத்துப் பிடிப்பும் முதுகு வளைவும் உள்ளதா?
சிகிச்சைக்குப் பிறகும் குறையாத கடுமையான காய்ச்சலா?
சிகிச்சைப் பிறகும் ஆறாதா புண்ணா?
பெரியதாகிக் கொண்டே இருக்கிற கட்டியா?
கர்ப்பதின் போது உதிரப் போக்கா?

இது போன்ற அறிகுறிகள் ஆபத்தான நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம். அதற்கு உடனடி மருத்துவ பரிசோதனைகள் / சிகிச்சைகள் அவசியம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்