Home » Articles » மூக்கில் ரத்தம்

 
மூக்கில் ரத்தம்


இராமநாதன் கோ
Author:

மூக்கில் ரத்தம் வந்தால் உடனே புற்றுநோயாக இருக்குமோ என்ற பயம் பலருக்கு உண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் மூக்கின் உட்சவ்வு வரண்டால் இரத்தம் வெளியாகும். விளையாடும் போது அடிபட்டால், ஏதாவது பொருளை மூக்கின் உள்ளே போட்டுவிட்டால் அல்லது கிருமிகளின் பாதிப்பால் இரத்தம் வெளியாகலாம்.

50 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரத்தக் கொதிப்பும், புற்று நோயும் காரணமாக இருக்கலாம். சிலருக்கு ஈரல் நோயிலும், இரத்தத்திலுள்ள பிளாட்டிலெட்ஸ் குறைவினாலும், சில மருந்துகளாலும் மூக்கில் இரத்தம் கசியலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்