Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

“இந்த உலகத்தில் ஒரு முறைதான் வாழமுடியுமென்று நினைக்கிறேன். எனவே என் இனத்தவருக்கு ஏதாவது ஒரு நன்மையை என்னால் செய்ய முடியுமானால் அல்லது அன்பைச் செலுத்த முடியுமானால் அதை இப்போதே செய்வேனாக, அதை ஒத்திப்போடவோ அலட்சியப்படுத்தவோ செய்யாமல் இருப்பேனாக. ஏனெனில் மீண்டும் உலகில் நான் வாழ முடியாது போகலாம்” என்கிறார் ஸ்டீபன் கிரெல்லட்.

சமுதாய நலனில் அக்கறை கொண்டு நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டு அது செயலாக்கத்திற்கு வரும்போது ஆராய்ந்து நிறை குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.

அதே சமயம் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு என்கிற மனநிலையை உருவாக்கிக்கொண்டு திட்டங்களுக்கு தடையாக இருந்து சமுதாயத்திற்கு கிடைக்கும் நற்பலன்களை தடுத்து நிறுத்துவது சரி என்று சொல்வதற்கில்லை.

சமுதாயத்தின் சரிவும் உயர்வும், சமுதாய நலம் நாடும் நல்லோரின் கையில் தான்!

பிரச்சனைகளைக் களைவதற்கு உரியவர்கள் முயற்சி எடுக்காமல் பிரச்சனைகளைத் தூண்டிவிட்டு மனித உயிர்களை பலிவாங்கிய பின்பு அறிக்கை விடும் மட்டமான கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல் இனி அவசியம். இல்லையென்றால் மனிதநேயம் காயப் “பட்டு”ப் போகும்!

அன்புடன், ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்