– 2007 – October | தன்னம்பிக்கை

Home » 2007 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!

    தன் இலக்கை சரியாகத்தெரிந்து கொண்டு அதை நோக்கி விடாமுயற்சியுடன் செல்பவர்கள் வெற்றியடைகிறார்கள். அந்த வெற்றியாளர்களின் வரிசையில் தனி சிறப்பு இடம் பிடித்திருப்பவர் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் சென்னை, போரூர் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் இருதய இயலின் இணைப்பேராசிரியர் டாக்டர் ஜ. செங்கோட்டுவேலு.

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    ஒருமுறை ஆபிரஹாம் லிங்கன் அவர்களுக்கு தேர்தல் செலவுக்காக அவர் சார்ந்த விக் கட்சி யானது 200 டாலர்களைக் கொடுத்ததாம்.

    Continue Reading »

    ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!

    மூச்சுவிடுவதில் சிரமமா?
    கடுமையான காய்ச்சலா?
    ஜன்னி(அ) சுயநினைவு இல்லையா?
    தோலின் நிறம் நீலமாகிறதா?

    Continue Reading »

    சொந்தமாகட்டும்….

    நித்த செலவுக்கு
    மட்டுமல்ல நண்பா…
    நிமிடச் செலவுக்கும்
    கணக்கெழுது!

    Continue Reading »

    தெரியுமா உங்களுக்கு….

    மனித மூளை மூவாயிரம் நிகழ்ச்சிகளை நினைவில் வைக்கிறது.

    உலகில் அதிக டி.வி. நிலைய்ங்கள் உள்ள நாடு அமெரிக்கா.

    கோஹினூர் வைரத்தின் முதல் சொந்தக்காரர் நுலீப்சிப் என்பவர் ஆவார்.

    Continue Reading »

    நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்

    முடியா தென்று சொல்பவன் நெஞ்சம்
    மூடத் தனத்தின் மஞ்சம் – வாழ்வில்
    முயற்சியை நம்பும் மனிதரைக் கண்டால்
    தெய்வமும் குறுக்கிட அஞ்சும்.

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    சிறிதளவு சாதுரியம், சிறிதளவு
    சகிப்புத்தன்மை, சிறிதளவு நகைச்சுவை
    உணர்வு இருந்தாலே போதும். இந்த
    பூமியில் நம்முடைய வாழ்வை
    வசதயுடையதாகச் செய்து கொள்ளலாம்.

    -சாமர்செட் மாம்

    Continue Reading »

    மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?

    மின்சாரம் தாக்கிவிட்டது என தெரிந்தவுடன் ஏதாவது ஒரு மரக்கட்டையால் அவர் தொட்டுள்ள இடத்தில் தட்டி மின்சாரத்தில் இருந்து அவரை பிரிக்க வேண்டும். உலோகப் பொருட்களை எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    “இந்த உலகத்தில் ஒரு முறைதான் வாழமுடியுமென்று நினைக்கிறேன். எனவே என் இனத்தவருக்கு ஏதாவது ஒரு நன்மையை என்னால் செய்ய முடியுமானால் அல்லது அன்பைச் செலுத்த முடியுமானால் அதை இப்போதே செய்வேனாக, அதை ஒத்திப்போடவோ அலட்சியப்படுத்தவோ செய்யாமல் இருப்பேனாக. ஏனெனில் மீண்டும் உலகில் நான் வாழ முடியாது போகலாம்” என்கிறார் ஸ்டீபன் கிரெல்லட்.

    Continue Reading »

    மூக்கில் ரத்தம்

    மூக்கில் ரத்தம் வந்தால் உடனே புற்றுநோயாக இருக்குமோ என்ற பயம் பலருக்கு உண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் மூக்கின் உட்சவ்வு வரண்டால் இரத்தம் வெளியாகும். விளையாடும் போது அடிபட்டால், ஏதாவது பொருளை மூக்கின் உள்ளே போட்டுவிட்டால் அல்லது கிருமிகளின் பாதிப்பால் இரத்தம் வெளியாகலாம்.

    Continue Reading »