– 2007 – September | தன்னம்பிக்கை

Home » 2007 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ருசியா? பசியா?

    உண்ணும் உணவு ருசியாக இருந்தால் மட்டுமே பெரும்பாலானோர் உண்கின்றனர். ருசித்து சாப்பிப்பிடுவதை விட பசித்து சாப்பிடுவதுதான் சிறந்த ஆரோக்கியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. சரியான பசி இருந்தால் எந்த உணவும் ருசியாகவே இருக்கும் என்று மருத்துவம் கூறுகிறது.

    Continue Reading »

    உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது

    சட்டையின் மடிப்புக் கலையாமல், உடம்பு கசங்காமல், வியர்வை வராமல், நகத்தில் அழுக்குப் படாமல் வாழ வழியுண்டா? உபதேசம் செய்யும் உயர்ந்த மனிதனாக இருந்துவிட வாய்ப்புண்டா? அத்தகைய வாழ்க்கையை நிரந்தரமாக்கிக் கொள்ள முடியுமா? இதுவே இன்றைய சமுதாயத்தின் தேடுதலாக இருக்கின்றது.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களால் விபத்து அதிக்கரிக்கிறது. உயிரிழப்புகளும் ஏற்படுகிறது என்பதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    Continue Reading »

    பயிலரங்கம்

    ஈரோடு
    நாள் : 23.09.2007, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : ம. திருவள்ளுவர், BHEL-திருச்சி
    தலைப்பு : மனம்விட்டு..மனம் தொட்டு….

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை
    நாள் : 23.09.2007,ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1.30 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : அருள்நிதி Jc. S.M. பன்னீர் செல்வம்
    வணிகவரி அலுவலர், கோவை
    தலைப்பு : வெற்றி உன் விரல் நுனியில்!
    இடம் : ஹோட்டல் மங்களா இன்டர்நேஷனல்,
    நேரு வீதி, இராம் நகர்,
    கோவை-9.

    தொடர்புக்கு : திரு. J. இலக்குமி காந்தன் -93632 17516,
    திரு. P. மூர்த்தி -98432 61857,
    யோகதா – 94442 94051

    மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா

    மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு விழா 20.08.2007 அன்று நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ்.இராஜராஜன் வரவேற்றார். செயலர் கவிஞர் இரா. இரவி தலைமை வகித்தார்.

    Continue Reading »

    பயிலரங்கம்

    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் நடத்தும் இலவச சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    மதுரை

    நாள் : 16.09.2007, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1.30 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. ஜான் மோசப், தலைவர், பாரதி தேசியப் பேரவை
    சிகிச்சையாளர், அக்குபஞ்சர்
    தலைப்பு : பாரதியும் தன்னம்பிக்கையும்
    இடம் : குஜராத் சமாஜம்,(திருமண மண்டபம்)
    தங்கமயில் ஜூவல்லரி எதிர்புறம்.
    8, S.P.G. சர்ச் சந்து,
    YMCA அருகில் மதுரை – 1

    தொடர்புக்கு : கவிஞர் இரா. இரவி – 98421 93103
    திரு. எ. எஸ். இராஜராஜன் – 94422 67647
    திரு. திருச்சி. சந்தர் -94437 43524

    மனதின் மொழி

    இனிய நண்பர்களே! வாழ்த்துகள்! பாரட்டுக்கள்! மனதின் மொழியை அறிய நீங்கள் உங்களைத் தயார் படுத்திய விதம் மிகவும் அருமை. மாற்றங்கள் தொடரட்டும்! வாழ்க்கையின் மதிப்பு கூடட்டும். சரி, நாம் நம் தலைப்பிற்கு வருவோம். புதிய மனிதர்களாக உருவெடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் சிறிய வினா. கடந்த கால இதழில் மனதின் மொழி கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட சின்னம் எது?

    Continue Reading »

    வேரில் பழுத்த பலா

    உங்களை நீங்களே வலிமையானவராக உணர்கிறீர்களா? உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று அளவுக்கதிமாக கவலைபடும் நீங்கள் உங்களைப் பற்றி நீங்களே என்ன நினைக்கிறீர்கள் என்று கவலைப்பட்டதுண்டா? ‘அட, என்னய்யா என்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?’ என்று கேட்பது புரிகிறது . உங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் சக்தியை உணர்கிறீர்களா? உங்களுக்குள் ஒரு ஒளியேற்றும் நெருப்புத் துண்டு ஒளிந்திருப்பதை அறிவீர்களா? உலகத்தை அடைந்து நமது நாட்டை அல்லது நமது மாநிலத்தை ஈர்க்கக்கூடிய செயல்பாடுகளை நிகழ்த்தவல்ல திறமை நமக்குள் இருக்கிறது; அதை இன்னும் நாம் பயன்படுத்தவில்லை என்பதை நினைத்துப் பார்த்ததுண்டா? உங்கள் மீதே நீங்கள் மதிப்பு வைத்திருக்கிறீர்களா? உங்களை நீங்களே ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

    Continue Reading »

    தடைகளைத் தாண்டுங்கள்

    வெற்றிக்கு அடிப்படை உழைப்பு. உழைப்பை ஒடுக்க முனைவது தடைகள். தடைகளைத் தாண்டத் துணை புரிவது விடாமுயற்சி. ஆக, வெற்றியின் ரகசியம் விடாமுயற்சி தான்.

    Continue Reading »