Home » Articles » சிந்தனைத்துளி

 
சிந்தனைத்துளி


admin
Author:

உணவும் உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.
-இயேசுநாதர்

பெருமைக்கு உரியவைகளை மூன்று அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். தோற்றத்தில் எளிமை, செயலில் மனிதத்தன்மை, வெற்றயில் வெறியின்மை இவையே அந்த அறிகுறிகள்.
-பிஸ்மார்க்

அன்பு இதயங்கள் அழகுத்தோட்டம்.
அன்பு எண்ணங்கள் அடிவேர்கள்.
அன்பு மொழிகள் மொட்டுகள்.
அன்புச் செயல்கள் கனிகள்.
-ரஸ்கின்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment