Home » Articles » சேவைச் செய்தி

 
சேவைச் செய்தி


admin
Author:

டாக்டர் இல.செ. கந்தசாமி நினைவு அறக்கட்டளை சார்பில், கோவை வடவள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர்கலவி பெறும் 250 மாணவ மாணவியருக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் குறிப்பேடுகள், விளையாட்டு உபகரணங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் உடல் ஊனமுற்ற ஏழு மாணவர்களின் சீருடைக்காகவும், பள்ளிக் கட்டணத்திற்காகவும் ரூபாய் 3500/- நன்கொடையாக வழங்கப்பட்டது.

விழாவில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கோவை மாமன்ற உறுப்பினர் திரு கல்யாண சுந்தரம் கல்விக்குழு தலைவர்), ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் திரு. வெங்கடபதி, திரு.பிரபு கேசவன் (தலைவர்) இயக்கநர், திரு.மனோகரன், பேராசிரியர் டாக்டர் செந்தில், பேராசிரியை டாக்டர் கலைச்செல்வி மற்றும் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேற்கண்ட அறகட்டளைப் பணியில் ‘தன்னம்பிக்கை’ இணைந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்