– 2007 – September | தன்னம்பிக்கை

Home » 2007 » September

 
 • Categories


 • Archives


  Follow us on

  பென்சன்

  இன்று அப்பாவிடம் எப்படியாவது கேட்டுவிடுவது என்று தீர்மானித்தான் சதிஷ். பென்சன் பணத்தை அநாவசியமாக செலவு செய்கிறார் என்பது வீட்டிலிருபவர்கள் அவர் மீது சொல்லும் குற்றச்சாட்டு. இத்தனை நாள் அதை பொருட்படுத்தாத சதீஷ் இன்று அவர் வேண்டாத பொருட்கள் வாங்கி குவிப்பதை கண்கூடாக பார்த்தான்.

  Continue Reading »

  அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்

  சிரிப்பின் பலன்கள்

  தன்னம்பிக்கை

  இது இயல்பிலேயே நம்மிடம் உள்ளது. ஆனாலும் முன் அனுபவம், சந்தேகம், பயம் இவைகளால் மூடப்பட்டு சில சமயம் மறைந்து விடுகிறது. சிரிப்பு நமது தன்னம்பிக்கயை வெளிக்காட்டகிறது. சில உதாரணங்களை பார்க்கலாம்.

  Continue Reading »

  வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு

  செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம். எழுத்தறவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கம். எழுதப் படிக்க தெரிந்த அனைவரும் எழுத்தறிவு பெற்றோரே. ஆனால் வாழ்வை வளப்படுத்த எழுத்தறிவு மட்டும் போதுமா என்றால் போதாது. எழுத்தறிவு கல்வியின் முதல்படி .தொடர்ந்து படிப்பதன் மூலமே படிப்படியாக முன்னேற முடியும். எரிந்து கொண்டிருக்கும் விளக்கே வெளிச்சத்தைக் கொடுக்கும். பிற விளக்குகளை ஏற்றி வைக்கும்.

  Continue Reading »

  சேவைச் செய்தி

  டாக்டர் இல.செ. கந்தசாமி நினைவு அறக்கட்டளை சார்பில், கோவை வடவள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர்கலவி பெறும் 250 மாணவ மாணவியருக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் குறிப்பேடுகள், விளையாட்டு உபகரணங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் உடல் ஊனமுற்ற ஏழு மாணவர்களின் சீருடைக்காகவும், பள்ளிக் கட்டணத்திற்காகவும் ரூபாய் 3500/- நன்கொடையாக வழங்கப்பட்டது.

  Continue Reading »

  மக்களின் நலனே பதவியின் பலன்

  “மகிழ்ச்சியடைவதற்கான வழி – மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே” என்பார் இங்கர்சால். மற்றவர்களை மகிழ்ச்சிகொள்ளச செய்து அவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காணுகின்ற ஆற்றல் மிக்கவராக,

  Continue Reading »

  இதுதான் வாழ்க்கை

  வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை வெறிநாய் கடித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்கள் என்ன செய்வது ஏது செய்வதென்று தெரியாமல் வைத்தியரிடம் அவரை அழைத்துச் சென்றனர்.

  Continue Reading »

  சிந்தனைத்துளி

  உணவும் உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.
  -இயேசுநாதர்

  Continue Reading »

  பயிலரங்கச் செய்தி

  உன் விரல் நுனியில் வெற்றி

  கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் வைதேகி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் நரசிபுரம் அருகில் அமைந்துள்ள 26 ஏக்கர் கல்லூரி வளாகம், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி கணிணித்துரை சார்பில் 18.08.2007 சனி பகல் 1 மணி முதல் 3 மணி வரை “வெற்றி உன் விரல் நுணியில் என்ற தலைபில் தன்னம்பிக்கை எழுத்தாளர் பயிற்சியாளர் அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம் அவர்களின் பயிலரங்கம் நடைபெற்றது.

  Continue Reading »

  குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்

  சென்ற இதழ் தொடர்ச்சி

  4. திட்டம் வகுத்து செயல்படுங்கள்

  நாம் குறிக்கோளை அடையும் லட்சிய பயணத்தின் வெற்றி அல்லது தோல்வி என்பது நாம் எந்த அளவு சிறப்பாக அந்த குறிக்கோளை அடைவதற்காக திட்டத்தை வகுத்தோம், திட்டத்தை செயல் படுத்தினோம் என்பதை பொறுத்தே அமை கின்றது.

  Continue Reading »

  கோழியும் குஞ்சும்

  கோழி தன் குஞ்சுகளை கூட்டி செல்வதை கவனித்திருப்பீர்கள். பகலிலும், இரவிலும், விழிப்பிலும், தூக்கத்திலும் உணவு உண்ணும் போதும், ஓய்வு எடுக்கும்போதும் எப்போதும் இடைவிடாமல் கோழியும் குஞ்சுகளும் இணைபிரியாதிருக்கும்.

  Continue Reading »