Home » Articles » வெற்றிக்கு வழி

 
வெற்றிக்கு வழி


இரகுநாதன் வெ.ச
Author:

சிந்தனை என்ற நாற்று நட்டு
முயற்சி என்ற நீர் பாய்ச்சி
உழைப்பு என்ற உரமிட்டு

துணிவு கொண்டு
தொய்வு நீக்கி
தன்னம்பிக்கையை சுவாசித்தால்

வாழ்க்கை என்ற
வசந்தத்தை
வெற்றிக் கொள்ளலாம்
-வெ.ச. இரகுநாதன்
ச.செ. நகர், கோவை -33


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2007

நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
தளர்வறியா மனம் தா
மனிதனும் மனோதத்துவமும்
சமுதாயமும் இளைஞர்களும்
தெய்வம் நீ என்று உணர்
முன்னேற்றத்தின் மூலதனங்கள்
வெற்றிக்கு வழி
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி