திறந்த உள்ளம்
தங்களின் ‘தன்னம்பிக்கை’ இதழ் எமக்கு கிடைக்கப் பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதழ் மிகச் சிறப்பாக வெளிவருகிறது. சூலை 2005 இதழில் நிறுவனரின் ‘குறிக்கோள நோக்கி’ கட்டுரை என்னைப் பெரிதும் கவர்ந்தது. மகிழ்வித்தது. எளிய நடையில மிக இனிமையாக கருத்துக்களைச் சொல்லியுள்ளார்!
Continue Reading »
0 comments Posted in Articles
தளர்வறியா மனம் தா
தங்கவேலு மாரிமுத்து on Aug 2007
நான் எடுத்து வருகின்ற பயிற்சி வகுப்புகளில், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று.
“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார். ஆனா பிராக்டிக்கலா முடியுமா சார்? ரொம்பக் கஷ்டமா தோணுதே”.
Continue Reading »
0 comments Posted in Articles
மனிதனும் மனோதத்துவமும்
எந்த ஒரு மனிதரும் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருப்பார். அந்த ஆர்வத்தினால் தன்னைப் பற்றிய பிறருடைய கருத்துக்களைக் கேட்டு மகிழ்வர். தன்னைத்தானே அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். “இந்த நபரைப் புரிந்து கொள்ளவே முடியலே” என்று.
Continue Reading »
6 comments Posted in Articles
சமுதாயமும் இளைஞர்களும்
மயிலானந்தன் எஸ்.கே.எம் on Aug 2007
தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வரும் ஆகஸ்டு 14-ஆம் தேதி 95-வது பிறந்த தினம் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அருட்தந்தை அவர்களது பிறந்த தினத்தை உலக அமைதி தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும் உலக அமைதிக்காக பல்வேறு கருத்தரங்குகளை அறிஞர் பெருமக்களைக் கொண்டு நடத்தி வருகிறோம். இவ்வாண்டும் தனி மனித அமைதியும், உலக அமைதியும் எனும் தலைப்பில் பொள்ளாச்சி ஆழியாறு அருட்பெரும் ஜோதி நகரிலுள்ள அறிவுத் திருக்கோவிலில் ஒரு கருத்தரங்கினை நடத்திட உள்ளோம். இக்கருத்தரங்கினை, மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் துவக்கி வைக்கவுள்ளார்கள்.
Continue Reading »
0 comments Posted in Articles
தெய்வம் நீ என்று உணர்
இன்றைய உலகம் அறிவியல் உலகம். எதையும் ஆராயந்து கண்டு தெரியும். விருப்பங்கொண்டோர் நிறைந்த உலகம். நேரில் கண்டால் ஒழிய நம்ப மறுக்கின்ற உலகம்.
Continue Reading »
2 comments Posted in Articles
முன்னேற்றத்தின் மூலதனங்கள்
எந்தத் தொழில் செய்வதாயினும், சவரத்தொழிலானாலும், உழவுத் தொழிலானாலும் பயிற்சி அவசியம் என்பதைக் கடந்த கட்டுரையில் பார்த்தோம்.
Continue Reading »
0 comments Posted in Articles
வெற்றிக்கு வழி
சிந்தனை என்ற நாற்று நட்டு
முயற்சி என்ற நீர் பாய்ச்சி
உழைப்பு என்ற உரமிட்டு
துணிவு கொண்டு
தொய்வு நீக்கி
தன்னம்பிக்கையை சுவாசித்தால்
Continue Reading »
0 comments Posted in Articles
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
கோவையில் பெரிய கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பங்குபெற்றோர் அனைவரும் நிறைய படித்தவர்கள். பேச்சாளர்கள். ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். ஆங்கிலத்துடன் தமிழ் கலந்து பேசிய ஒருவர் பேச்சின் முடிவில், “தமிழில் பேசியமைக்காக தலைவரும், பார்வையாளர்களும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்” என்று கூறி முடித்தார்.
Continue Reading »
0 comments Posted in Articles