July, 2007 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2007 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நல்லவை மலர்க!..

    உள்ளிருக்கும் ஆற்றல்கள்
    ஒவ்வொன்றின் உயர்வே!…
    தள்ளிவிட்டோம் வீணாக
    தடுமாற்றம் மிகுதியாலே!…

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    மற்றவர்களின் நேரத்தை
    வீணடிக்காதீர்கள்.
    அதேபோல் மற்றவர்களையும்
    உங்கள் நேரத்தை விரயம் செய்ய
    அனுமதிக்காதீர்கள்.
    -மார்க் மெக்காம்ராஜ்-

    ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை

    பதினைந்து நாட்கள் வளர்பிறை
    வளர்ந்து வளர்ந்து முழுநிலவு – பின்னர்
    பதினைந்து நாட்கள் தேய்பிறை
    தேய்ந்து தேய்ந்து அமாவாசை

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    ஒரு காலத்தில் சதானிகள் என்ற அரசன் ஆண்டு வந்தான். நல்லறம் செய்து சொர்க்கம் செல்ல விரும்பி, பல அறங்களைச் செய்து வந்தான்.

    ஆனால், குடிமக்களை வரி என்ற பெயரில் கொஞ்சமும் அன்பு இன்றி துன்பப்படுத்தி வந்தான்.

    Continue Reading »

    Miss பண்ணலாமா?

    வாழ்க்கையில் நாம் நிறைய விஷயங்களை தவறவிடக் கூடாது. அது போல நிறைய விஷயங்களைத் தவறவிட (Miss பண்ண வேண்டும். T.V. ன் மெகா தொடர்களை கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதை, தேவையற்ற அரட்டைகளை இன்னும் இதுபோன்ற விஷயங்களை தவறவிட வேண்டும்.

    Continue Reading »

    நம்பிக்கை

    ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள். ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ. மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன. நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது. ஓட்டைப் படகு, ஒடிந்த துடுப்பு கரை சேரலாம். கடல் போல் நம்பிக்கை இருந்தால்.

    Continue Reading »

    ஒளிரும் சாதனை

    துணிவே உனக்கு துணையானால்
    தூசாய் பறக்கும் சோதனைகள்!
    முயற்சி செய்வது நிலையானால்
    முத்தாய் ஒளிரும் சாதனைகள்!

    மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!

    உடல் அளவில் உயர்ந்து நில்லுங்கள். நம்பிக்கையை பெறுவதற்காக, மன அளவில் உயர்ந்து நில்லுங்கள் – ஞானத்தை அடைவதற்காக, ஆன்மிக அளவில் உயர்ந்து நில்லுங்கள். வெற்றி கொள்வதற்காக என்கிறார் எம். ஆர். காப்மேயர் அவர்கள்.

    Continue Reading »

    வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்

    எதிர்கால இந்தியாவை உன்னதமாக வைக்க வேண்டுமானால் இளைஞர்கள் உழைக்கவேண்டும். இந்த உலகில் மகத்தான எல்லாக் காரியங்களையும் ஏழைகளாய் இருந்தவர்கள் தான் செய்திருக்கின்றார்கள். இளைஞர்களே தோல்வியைக் கண்டு துவண்டு விடாதீர்கள். உழைப்பாலும் அறிவாலும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்.

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    அறிவை மழுங்கச் செய்யும் நாற்காலிகள்

    அளவு கடந்த சுகம் மனிதனின் கூர்மையை மழுங்கச் செய்துவிடுகிறது என்பது பலரது அனுபவ உண்மை. அதோ போல அளவு கடந்த அதிகாரிங்களும் ஒரு மனிதனின் அறிவை மழுங்கச் செய்துவிடுகிறது என்பதை இன்றைய மக்களாட்சி முறையில் அனுபவித்தே வருகிறோம்.

    Continue Reading »