– 2007 – April | தன்னம்பிக்கை

Home » 2007 » April

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஜெயிக்கும் நட்சத்திரம்

    இனிய வாசகர்களே!

    வாழ்த்துக்கள் ! முதலில் உங்களை பாராட்ட வேண்டும், ஏனெனில் புத்தகம் படிப்பது என்பது குறைந்து போய், கிடைக்கும் பொன்னான நேரத்தை பல உபயோகமில்லாத செயல்களைச் செய்யும் இக்கால கட்டத்தில் புத்தகம் படிக்கும் உங்களின இச்செயல் மிகவும் பராட்டுக்குரியது.

    Continue Reading »

    இணைந்து பணியாற்றுக

    பணியில் / தொழிலில் பல வகையான மனிதர்களை சந்திக்கிறோம். சேர்ந்து பணியாற்றுகிறோம். ஒவ்வொரு மனிதரும் ஒரு வகை. பல வகையான வேறுபாடுகள் உள்ளன. வயது, படிப்பு, அனுபவம், ஆண்- பெண், மதம், இனம், ஊர்.. முதலிய பல்வேறு வகையான நிலைகள், இது போக ஒவ்வொரு மனிதனின் குணங்கள், குறை, நிறைகள், மனப்பாங்கு முதலிய நிலைகள்.

    Continue Reading »

    சாதிக்கத் தூண்டிய சாதனையாளர்

    இராசிபுரத்திற்கு அருகிலுள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 24.12.1939ல் செங்கோடகவுண்டர் சின்னம்மாள் தம்பதிகளுக்கு தவப்புதல்வனாய் தோன்றியவர்தான் டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்கள். வறுமையான ஒரு குடுப்பத்தின் வழித்தோன்றல்தான் அவர். விவசாயக் குடும்பமாதலின் விவசாய வேலைக்கே முதலிடம். படிப்பு என்பதோ பகட்டான ஆடம்பரம் என்பதுதான் அந்தக் குடும்பத்தின் அன்றைய நிலை.

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை

    நாள் : 22.04.2007, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1.30 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. ஸ்ரீ பகவத் (வழக்கறிஞர்) Ph.D (Yogi Sciences)
    தலைப்பு : எளிதில் பெறலாம் எல்லோரும் ஞானம்

    Continue Reading »

    பயிலரங்கம்

    மதுரை

    நாள் : 15.04.2007 ஞாயிற்றுக் கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. ராஜகுரு T. ரவீந்தரன் M.A., M.L.,தலைவர்,
    அகில இந்திய மனித உரிமை காப்பகம், ஆசிரியர், மனிதசக்தி குரல்
    தலைப்பு : மனித நேயத்தில் ஆன்மீக உள்உயர்வு

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    தென்னாப்பிரிக்காவில் காந்திஜி இருக்கும்போது ஒருநாள் வேலைக்காரன் ஒருவன் வந்து “பாபுஜி” எனக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தால் நிறைய சம்பாதிக்க முடியும். எனக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால், அரை வயிற்றுக்குகூட சாப்பிட இயலவில்லை என்று வருத்தத்தோடு சொன்னான்.

    Continue Reading »

    இளைஞனே உனை மாற்று!

    இளைஞனே! நீ உனைமாற்று!
    இன்று முதல் உனை மெருகேற்று!
    உன்னை நீயே உரமேற்று!

    Continue Reading »

    நங்கூரம்

    அடிக்கின்றகாற்றில்
    ஆணிவேரே அசைந்தாலும்
    துடிக்கின்ற துன்பத்தில்
    இதயமே நைந்தாலும்

    Continue Reading »

    புதிதாய் பிறந்தோம்

    அன்றன்று பிறப்போம்!
    ஆதவன் போல் புதிதாய்…
    இலக்கினை தெளிவாக்கி
    ஈடு இணையற்றவனாய்

    Continue Reading »

    வளைதல்

    நாணல் வளைந்து
    கொடுத்ததால்
    புயல், சுனாமி
    போன பின்னும்
    உயிர்த்திருக்கிறது!

    Continue Reading »