Home » Articles » பொங்குமே வாழ்வு

 
பொங்குமே வாழ்வு


இரவி இரா
Author:

உலகம் முழுவதும் 1,00.000 பேருக்கும் மேல் பார்த்தும், பலர் பாராட்டையும் உள்ள www.kavimalar.com இணைய தளத்தை உருவாக்கியவர்.

இவரின் கவிதைச்சாரல், ஹைக்கூ கவிதைகள், விழிகளில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ, என்னவள், நெஞ்சத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு கவிதை நூல்களுடன் www.kavimalar.com இணையதளத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும மொழி பெயர்க்கப்பட்ட ஹக்கூ கவிதைகள், நகைச்சுவை துணுக்குகள், விருந்தினர் புத்தகம், இப்படி பல்வேறு பகுதிகளையும் இடம் பெறச் செய்துள்ளவர்.

இணையத்தில் கருத்தினை பதிவு செய்தால் பதிவு செய்தவரின் இணையதளத்திற்கு இணைப்பும் உள்ளபடி ஆக்கியுள்ளவர். மேலும் மதுரை சமூக அமைப்புகளின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர், மதுரை மகால் தமிகழ அரசு சுற்றுலாத்துறையாளராகவும் இருப்பவர்.

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை
ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை
உங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால்
உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்
சிறந்த மனிதன் யாரென்று கேட்டால்
சிறிதும் தயங்காமல் நான் என்று கூறுங்கள்
உங்களை நீங்கள் உயர்வாக எண்ணுங்கள்
உங்களை நீங்கள் தாழ்வாக எண்ணாதீர்கள்
என்னால் முடியும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்
நடந்த நல்லவற்றை அடிக்கடி நினையுங்கள்
நடந்த தீயவற்றை அன்றே மறந்திடுங்கள்
முடியாது நடக்காது கிடைக்காது விட்டுவிடுங்கள்
முடியும் நடக்கும் கிடைக்கும் என்றே எண்ணுங்கள்.
மகிழ்ச்சியாகவே மனதை எப்போதும் வைத்திடுங்கள்
மகிழ்ச்சியை பிறருக்கு வாரி வாரி வழங்குங்கள்


Share
 

5 Comments

  1. r.ravi says:

    paarthen padithen magilthen mikka nandri

  2. Greetings to your services to Tamil and Tamils of the World

  3. k.muthuraju says:

    Dear Ravi

    congrats

    keep up the good work

    we wish to give you an award from Y’s Men’ international

    for your good work

    kmuthuraju

  4. கடிதம் ,இணைத்துள்ளேன் – பாராட்டுக்கள் நன்றியுடன் – புதுவை ,இராமன் .- எழுததாளர் – கனடா

  5. Arasi says:

    Each and every line was so good

Post a Comment


 

 


February 2007

கற்பனை செய்வோமே! கனவுகள் வெல்வோமே!
இந்திய நாட்டுப்பண்
உடல் நல குறிப்பு
பொங்குமே வாழ்வு
சிந்தனைத்துளி
இதுதான் வாழ்க்கை
இனியது குறள்….
உழைப்பால் உயர்ந்தவர்
விடைபெறும் வினாக்கள்
விரும்பியவாறு மாறலாம்
செயலின் தெளிவே சாதனையின் இரகசியம்
அவசரம் வேண்டாமே…
தன்னம்பிக்கையால் தலை நிமிர்வோம்!
படிப்பது சுகமே
கைவிரல் காயம்
போராடினால் உண்டு பொற்காலம்
துணிச்சலான சாதிப்பு
திட்டம் தீட்டுவோமா
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
எது சிறந்த தொழில்?
சக்சஸ் உங்கள் சாய்ஸ்
தன்முனைப்பை நீக்குவோம் தன்னம்பிக்கை அதிகரிப்போம்!
திறந்த உள்ளம்
சிந்தனைத்துளி