– 2007 – February | தன்னம்பிக்கை

Home » 2007 » February

 
 • Categories


 • Archives


  Follow us on

  கற்பனை செய்வோமே! கனவுகள் வெல்வோமே!

  கற்பனை என்கிற ஆற்றலை இந்த இயற்கை மனிதனுக்கு தந்ததற்கு மனித குலம் இயற்கைக்கு நன்றி பாராட்ட வேண்டும். இந்த மகத்தான சக்தி இல்லையென்றால் மனிதர்களிடம் வளர்ச்சி ஏது? மகிழ்சி ஏது?

  Continue Reading »

  இந்திய நாட்டுப்பண்

  நமது தேசிய கீதப் பாடலை பாடும் முறையில் இப்பாடலை பாடிடவே இங்கு வரிகளை படைத்திருக்கிறார் கவிஞர் நம்பிக்கை நாகராஜன்)

  இனம் இனம் என மனம்
  தினம் தினம் முழங்கிடும்
  இந்திய தாயே வெல்க!

  Continue Reading »

  உடல் நல குறிப்பு

  உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமலிருக்க:

  வாரம் 3 முறை காலை வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்கலாம். வாரம் இருமுறை முருங்கை கீரை கூட்டு, மணத்தக்காளி கீரை கூட்டு செய்து சாப்பிடு, மாலையில் 5 கொழுந்து மாஇலை எடுத்து, மிக்ஸியில் அரைத்து நீரில் கலக்கி சாப்பிடலாம்.

  Continue Reading »

  பொங்குமே வாழ்வு

  உலகம் முழுவதும் 1,00.000 பேருக்கும் மேல் பார்த்தும், பலர் பாராட்டையும் உள்ள www.kavimalar.com இணைய தளத்தை உருவாக்கியவர்.

  Continue Reading »

  சிந்தனைத்துளி

  நமக்கு எது தேவை என்றாலும் அதற்காக நாம் ஏதாவது ஒன்றைக் கொடுத்துத்தான் வாங்கவேண்டும். அதேபோல்தான் தடைகளின்போது மன உறுதியினால் அவற்றைச் சமாளித்து வெல்ல வேண்டும்.
  -புக்கர் டி. வாஷிங்டன்

  Continue Reading »

  இதுதான் வாழ்க்கை

  எதிலும் வெல்ல…

  1. மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள்
  2. பட்டினி கிடக்காதீர்கள்.
  3. அதிக நேரம் உறங்காதீர்கள்.
  4. மிகக் குறைவாகவும் உறங்காதீர்கள்
  5. பொறாமை கூடவே கூடாது.

  Continue Reading »

  இனியது குறள்….

  குறள்

  அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
  இழுக்கா இயன்றது அறம்

  Continue Reading »

  உழைப்பால் உயர்ந்தவர்

  “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற மனித நேய சிந்தனையை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருபவரும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் தான் செய்து வரும் தொழிலில் அடியெடுத்து வைத்து, விடாமுயற்சியுடன் செயல்பட்டு இன்று செய்யும் தொழிலில் உயர்ந்து நிற்கும் ஸ்ரீ சாஸ்தா சயின்டிபிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான திருமதி லீலாவதி அவர்களை உழைப்பால் உயர்ந்த உத்தமர் பகுதிக்காக சந்தித்தபோது அவர் தந்த வெற்றிக்கான காரணங்கள்:

  Continue Reading »

  விடைபெறும் வினாக்கள்

  சென்னை வில்லிவாக்கத்திலிருந்து மு. தமிழ்ப்பாண்டியன் கேட்கிறார்….

  திரைப்படங்களைப் போல அடிக்கடி சிறுவர்களைக் கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்யும் மனிதர்கள், காவல் துறையில் மாட்டிக் கொள்வோம் எனத் தெரிந்திருந்தும் அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் – இதற்குப் பொதுவான காரணம் என்ன?

  Continue Reading »

  விரும்பியவாறு மாறலாம்

  உங்கள் வயது ஒத்த நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறீர்கள், அப்போது கண்காட்சிக்கோ விளையாடும் இடத்திற்கோ சென்றால் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?

  ஒரு திருமணத்துக்கு செல்கிறீர்கள். அங்கு அனைவரிடமும் கலகலப்பாக மகிழ்ச்சியாகத்தானே இருப்பீர்கள்?

  Continue Reading »