– 2006 – December | தன்னம்பிக்கை

Home » 2006 » December (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உள்ளத்தோடு உள்ளம்

    சம்பவங்கள்தான் சாதிப்பதற்குக் காரணம்

    சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது விவசாய மக்களெல்லாம் உழைத்துக் களைத்துப் போய் கெட்டுப் போன ரொட்டித் துண்டுகளையும், உலர்ந்துபோன உணவு வகைகளையும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

    Continue Reading »

    பயிலரங்கம்

    மதுரை

    நாள் : 10.12.2006, ஞாயிற்றுக் கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை

    நாள் : 24.12.2006, ஞாயிற்றுக் கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை

    Continue Reading »

    அறிவுப்புதையலே…!

    கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே

    முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே

    மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே

    Continue Reading »

    உறவுகள் மேம்பட…

    குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க..

    Continue Reading »

    இன்னொரு பாதை இருக்கிறது..!

    இனிக்கும் வாழ்வைத் தேடிப் பிடித்து
    இல்லற சுகத்தில் திளைப்ப தன்றி
    இடிந்து போய்நீர் அமர்வ தென்ன?
    இன்னல் என்ன நிரந்தர மாமோ?

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    வினோபா அவர்களிடம் ஒரு நாள் அன்பர் ஒருவர், “ஐயா, நான் நல்ல முறையில் அச்சடிக்க விரும்புகிறேன். அதற்கு ஏதாவது வழிமுறைகூறுங்கள்” என்றார்.

    Continue Reading »

    வாழ்ந்து விடு!

    அறிவில் பொங்கும் ஆனந்தம்
    	அவசியம் இன்றே கற்றுப்பார்!
    உனக்குள் எல்லாம் இருக்குதடா
    	உன்னை நீயே உற்றுப்பார்! 

    Continue Reading »

    பருவக் கோளாறுகளும் பரிதவிக்கும் படிப்பும்

    சிக்கல் : கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு அறிவியல் பட்ட வகுப்பு (கணினி) படிக்கிறேன். விடுதியில் தங்கி படிக்க வேண்டிய நிலை. ‘2 வரையில் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். அப்போதெல்லாம் படித்தால் நன்கு புரியும். மன ஒருமைப்பாடு இருக்கும்.

    Continue Reading »

    சிந்தனைத் துளி

    “சாதாரண மனிதன் கூட தன்னுடைய சக்தியினை ஒருமுகப்படுத்தி முயற்சிப்பதன் மூலம் சாதனை பெறமுடியும். அதே சமயம் – வலிமை மிக்கவனாயிருந்தாலும் தனது சக்தியினைச் சிதறடித்தால் நிச்சயம் வெற்றியைக் காண முடியாது”.
    – தாமஸ் கார்லைல்

    Continue Reading »