Home » Articles » வாழ்ந்து விடு!

 
வாழ்ந்து விடு!


விஜயபாரதி
Author:

அறிவில் பொங்கும் ஆனந்தம்
	அவசியம் இன்றே கற்றுப்பார்!
உனக்குள் எல்லாம் இருக்குதடா
	உன்னை நீயே உற்றுப்பார்!

தடைகள் உன்னைத் தடுக்கும்போது
	படைகளை ஏவிப் பொசுக்கிவிடு
பயிற்சி உனக்கு வழிகாட்ட
	முயற்சி நெருப்பில் மாய்த்துவிடு!

சிறகை விரிக்கக் கற்றுக்கொள்
	விரிந்த வானமுனக்கு வசமாகும்
உழைப்பால் வியர்வை சிந்திவிட்டால்
	உன் கனவு விரைவில் மெய்யாகும்

சாதனை வழியில் சோதனை நின்றால்
	வேதனை யின்றி மோதிவிடு
சர்வ சக்தியும் உன்னிடமுண்டு
	சரித்திரம் பேச வாழ்ந்துவிடு!

Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2006

காந்தியம்
சந்திரமுகியும் அந்நியனும்
விடைபெறும் வினாக்கள்
சக்சஸ் உங்கள் சாய்ஸ்
எனது நூல்கள் உருவான விதங்கள்
எண்ணத்தில் ஏற்றம்; தன்னம்பிக்கையின் உயர்வு!
உறவுகள் மேம்பட மதிப்புகள் கூடிட வெற்றிகள் தொடர்ந்திட
கற்பனை பொய் அல்ல…
நிறுவனர் பக்கம்
உழைப்பால் உயர்ந்த உத்தமர்
உள்ளத்தோடு உள்ளம்
அறிவுப்புதையலே…!
உறவுகள் மேம்பட…
இன்னொரு பாதை இருக்கிறது..!
இதுதான் வாழ்க்கை
வாழ்ந்து விடு!
பருவக் கோளாறுகளும் பரிதவிக்கும் படிப்பும்
சிந்தனைத் துளி
சேவை செய்ய வாய்ப்பு
அன்பாக பேசுவதால் ஏற்படும் நன்மைகள்
சிக்கனமே செல்வம்
வெற்றி மண்டபத்தின் தூண்கள்
திறந்த உள்ளம்
வெரிகுட்